பயனர்:Mohanjegan/மணல்தொட்டி

எஙகள் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் செயல்பட்டுவருகிறது .ஊர் முழுவதும் பத்தாயிரம் மரக்கன்றுகள் வளர்த்துள்ளோம்.எங்கள் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் 15 மாணவர்களைக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மாணவர்கள் கிராமம்

முழுவதும் நடப்பட்ட மரக் கன்றுகளைப் பராமரித்து வருகின்றனர்.DFC அமைப்பின் சார்பாக 220 சதுர அடிகள் கொண்ட திறந்தவெளி 

அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த திறந்த வெளி அரங்கம் ப்ழைய நெகிழிப் புட்டிகளைக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணியின் போது  வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுமம் அதற்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohanjegan/மணல்தொட்டி&oldid=1966558" இலிருந்து மீள்விக்கப்பட்டது