பயனர்:Nageswari1/மணல்தொட்டி

இளையான்குடி



  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்

மாறநயனார் வாழ்ந்த புண்ணிய பூமி.இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வாழும் இடம்.பரோட்டா ருசியா தயாரிக்கப்படும் ஊர்.சிவன் கோவில்,பள்ளிவாசல்,மாதாகோவில் இம்மூன்றும் ஒரே இடத்தில் அமையப்பெற்ற ஊர்.வானளாவிய கட்டிடங்கள் உள்ளன.


  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
 கழிவுநீர் செல்வது மிக கடினம்.இதனால் மக்கள் பல நோய்களால் தாக்கப்படுகின்றனர்.பல குடும்பங்களில் மாற்றுத்திறனாளிகள் பிறப்பதற்கு காரணம்.ஊரின் முக்கிய பகுதிகளில் வீடுகள் மிக நெருக்கமாக  அமைந்துள்ளது. 


  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்

அருகில் உள்ள கிராமங்கள் விவசாயம் மிகுந்து காணப்படுகிறது.கத்தரிக்காய் அதிகமாக விழையும்,அதிக ருசியாக இருக்கும்.அன்பான மக்கள் ஆதரவான சொந்தங்கள்.சாதி சண்டை சமயச்சண்டை இல்லாத ஊர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nageswari1/மணல்தொட்டி&oldid=1965327" இலிருந்து மீள்விக்கப்பட்டது