பயனர்:Navasree/மணல்தொட்டி
அரியலுர் மாவட்டம் . இம்மாவட்டமானது நான்கு பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இம்மாவட்டதில் ஜெங்கொண்டம் தாலுக்கா - ஆண்டிமடம் ஒன்றியதில் ஜெமின் காட்டாதூர் என்னும் கிரமம் உள்ளது. இக்கிராமத்தில் ஸ்ரீ வீரனார் குலதெய்வக் கோவில் உள்ளது. இங்குள்ள கோவிலுக்கு பல்வெறு கிராமத்திலிருந்து மக்கள் வந்து வழிபடுகின்றனர். இது ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் ஆகும்.