பயனர்:Nirmala tam pu/மணல்தொட்டி

திராவிட மொழிகளின் ஒப்பாய்வு

நூல்பெயர்: திராவிட மொழிகளின் ஒப்பாய்வு

ஆசிரியர்    : டாக்டர். ஜி.ஜான் சாமுவேல்

பதிப்புரிமை: ஆசிரியருக்கு

வெளியிடுவோர்: முல்லை நகர் ,9 பாரதி நகர், முதல் தெரு, தி.நகர்

                                       சென்னை-17

பொருள்: மொழி ஆய்வு

விற்பனை உரிமை: பாரி நிலையம் 90,  சென்னை-600017

ஆட்சிட்டோர்: மோனார் கிராபிக்ஸ்

உள்ளடக்கம்:

*மொழியும் மொழியியலும்

*வரலாற்றுக்கு முற்பட்ட மொழி நிலை ஆய்வு

*திராவிட மொழிக்குடும்ப ஒப்பாய்வின் வரலாறு

*திராவிட மொழிகளும் உட்பிரிவுகளும்

*தென் திராவிட மொழிகள்

*நடு திராவிட மொழிகளை

*வட திராவிட மொழிகள்

*ஒலியும் பிறப்பும்

*உயிரொலிகளின் இயைபும் திரிபும்

*ஒலி மாற்றங்கள்

*மெய்யொலிகளின் இயைபும் திரிபும்

*மெய்யொலி மாற்றங்கள்

*உருபன்களும் சொல்லாக்கமும்

*பெயர்ச் சொற்கள்: இடம்,திணை,பால், எண் உணர்த்தும் முறை

*வேற்றுமைகள்

*மூவிடப் பெயர்கள்

*வினைச்சொற்களின் அமைப்பும் சிறப்பும்

*வினை வகைகள்

*வினைச் சொற்கள் காலங்காட்டும் முறைகள்

*எச்சங்களும் முற்றுகளும்

*வினையடியாக பிறக்கும் பெயர்கள்

*வினைப் பொருட்கள்

*திராவிட மொழிகளின் தொடரமைப்பு

கருத்து:                

               திராவிட  மொழிகளின்  ஒப்பாய்வு இந்நூலானது திராவிட மொழிகளின் ஒலிப்புமுறை ,பிறப்பு அவற்றின்அமைப்பினைப்பற்

றியும் கூறுகின்றது .  

         திராவிட மொழிகளை மூன்றாக பகுத்து விளக்குகின்றது.                        

                         *   தென் திராவிடம்                             

                          *    நடு திராவிடம்

                           *   வட திராவிடம்

மேலும் காலங்காட்டும் இயல்பினையும் உணர்த்துகின்றது. திராவிட மொழிகளின்  தொடர் அமைப்பிற்கும் மற்ற மொழிகளின்

தொடர் அமைப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் விளக்கி கூறியுள்ளது. இந்நூல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nirmala_tam_pu/மணல்தொட்டி&oldid=2472507" இலிருந்து மீள்விக்கப்பட்டது