பயனர்:NithiyaJayaratchagan/மணல்தொட்டி

Tambaram Sanatorium is a locality between Chromepet and Tambaram, in Chennai, India. The neighbourhood is served by Tambaram Sanatorium railway station on the Chennai Beach–Villupuram section via Tambaram of the Chennai suburban railway. தாம்பரம் சானடோரியம் என்பது சென்னையில் குரோம்பேட்டை மற்றும் தாம்பரத்தின் இடையே உள்ளது. சென்னை புறநகர் இரயில்வேயின் தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை-விழுப்புரம் பிரிவில் உள்ள தாம்பரம் சானடோரியம் இரயில் நிலையத்தின் அருகாமையில் உள்ளது.

Government Hospitals

National Institute of Siddha is a premier institute of Siddha Medicine situated at the Tambaram Sanatorium.

The Government Hospital of Thoracic Medicine, popularly known as TB Sanatorium, was started in 1928. It is located along the Grand Southern Trunk Road.[1]

அரசு மருத்துவமனைகள்

தேசிய தொழில்நுட்ப சித்தா தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவத்தின் முதன்மையான நிறுவனம் ஆகும்.

காசநோய் சானடோரியம் என்று பிரபலமாக அறியப்படும் தொராசிக் மருத்துவத்திற்கான அரசு மருத்துவமனை 1928 இல் தொடங்கப்பட்டது. இது கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலையில் அமைந்துள்ளது.