பயனர்:Norman703/மணல்தொட்டி
இந்திய_இரயில்வே_என்ஜின்கள்
இந்திய இரயில்வேயின் என்ஜின்கள் தற்போது மின்சாரத்தினால் அல்லது டீசலினால் இயக்கப்படுகின்றன. சில சுற்றுலா வண்டிகளில் மட்டுமே நீராவி என்ஜிகள் உபயோகப்படுகின்றன.
வகைப்பாடு
தொகுவகைப்பாடு குறியியல்
தொகுஎன்ஜின்களின் வகைக் குறி நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.
முதல் பாகம் (பாதை)
தொகு- டபுல்யூ (W) - அகலப்பாதை (Broad Gauge)
- வை (Y) - மீட்டர் பாதை (Meter Gauge)
- இஜட் (Z) - குறுகிய பாதை (2 அடி 6 அங்குலம்) (2 ft 6 in Narrow Gauge)
- என் (N) - குறுகிய பாதை (2 அடி) (2 ft Narrow Gauge)
இரண்டாம் பாகம் (இயக்க ஆற்றல்)
தொகு- ஏ (A) - மாறுதிசை மின்னோட்டம்
- சி (C) - நேர் மின்னோட்டம்
- சிஏ (CA) - இருவகை மின்னோட்டம் (Dual traction)
- டீ (D) - டீசல்
- பீ (B) - மின்கலம்
மூன்றாம் பாகம் (முக்கிய பணி)
தொகுஜி (G) - சரக்கு பி (P) - பயணிகள் எம் (M) - இருவகைக்கும் (சரக்கு மற்றும் பயனிகள்) யூ (U) - புறநகர் (Multiple unit) எஸ் (S) - பகவழி (Shunting)
நான்காம் பாகம்
தொகுஇப்பாகம் என்ஜினின் திறனையோ அல்லது காலவரிசையையோ குறிப்பிடும்.
உதாரணதிற்கு
டபுல்யூ ஏ பி-7 (WAP-7): அகலப்பாதை மாறுதிசை மின்னோட்டத்தால் ஓடும் பயணிகளுக்காக இயக்கபடும் ஏழவது தலைமுறை என்ஜின்
அகலப்பாதை என்ஜின்கள்
தொகுநீராவி
தொகுசுதந்திரதிற்கு முன் இருந்த இரயில் கம்பெனிகள் தங்கள் விருப்பதிற்கேற்ப என்ஜின்களை இங்கிலந்திலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வாங்கினார்கள்.
டீசல்
தொகுகண்ணெதிரே காட்சி வந்து கதைகள் பல பேசும் இந்த கல்லூரியின் ஞாபகங்கள் என்றும் மணம் வீசும்.
கண்ணெதிரே காட்சி வந்து கதைகள் பல பேசும் இந்த கல்லூரியின் ஞாபகங்கள் என்றும் மணம் வீசும்.
விட்டு பொகும் முன்னாலே நம்ம கட்டி போடும் தன்னாலே.
கண்ணெதிரே காட்சி வந்து கதைகள் பல பேசும் இந்த கல்லூரியின் ஞாபகங்கள் என்றும் மணம் வீசும்.
பூத்து குலுங்கும் அந்த னேண்ட நெடுஞ்சாலையம்மா பண்போல மனம் பறிக்கும் வசந்தகால மாலை பார்தாலே பணிய வைக்கும் தோற்றுனரின் பிரதிமையம்மா பல்லண்டு நிலைச்சிருக்கும் அவரு செஞ்ச புதுமை.
கண்ணுக்குள்ளதான் இலட்சம் கனவு வின்னைத் தொடவெ எட்டும் சிறகு இங்க வந்துதான் எம்மை அறிந்தோம் தேக்கம் விட்டுத்தான் ஊக்கம் அடைந்தோம்
நிற்காமல் ஓடும் யம்மா யம் நாட்கள் யாவும் முற்காலை தேர்வு யம்மா பின்மாலை ஓய்வு
வாய்ப்புகள் வந்துதான் எம் வாசல் தட்டிடும் வானத்தை எட்டவே எம் கைகள் முற்படும்.
கண்ணெதிரே காட்சி வந்து கதைகள் பல பேசும் இந்த கல்லூரியின் ஞாபகங்கள் என்றும் மணம் வீசும்.
ஒத்தையில வசிக்கும்பொது நட்பு தானே உரவு யம்ம நண்பனோடு இருக்குமபோது மறந்துபோகும் உலகு ஒன்ன படிச்சிடுவோம் ஒன்னா படம் பார்ப்போம் யம்மா ஒன்னா திரிஞ்சிடுவோம் ஒட்டுமொத்த நேரம்.
தேர்வு வன்துட்ட தோக்கம் ஏதம்மா புத்தகத்திலே மூழ்கும் காலம்ம ஆய்வுக்கூடத்தில் நேரம் கழியும் பாடம் படித்தே நாட்கள் விரையும்
விஞ்ஞானிகள் நாங்கள் நாளை வீழ்ந்த விதை நாங்கள் முட்டி முளைப்போமெ நாட்டில் நன்மை புகுப்போமே
நிட்தமும் நகர்ந்து நிற்காத நிற்பந்தம் சித்தத்தில் கலந்து சீராகும் சொப்பனம்
கண்ணெதிரே காட்சி வந்து கதைகள் பல பேசும் இந்த கல்லூரியின் ஞாபகங்கள் என்றும் மணம் வீசும்.