பயனர்:PETCHIMUTHU M/மணல்தொட்டி
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தேனீக்களின் பங்கு
மனிதர்கள் மற்றும் விலங்குகள் உணவிற்காக தாவரங்களையே சார்ந்துள்ளர் . தாவரங்கள் தனக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்து கொள்ளும் திறன் படைத்தவை. தேனீக்கள் தாவரங்கல்ளின் மகரந்தசேர்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன.தேனீக்கள் இல்லாமல் தாவரங்களின் வாழ்வு முழுமை பெறாது. இன்றைய நவீன உலகில் செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சுகளின் காரணமாக தேனீக்கள் அதிகளவில் அழிந்து வருகின்றன. சுற்றுச் சூழல் பாதுகாக்க தேனீக்களின் பங்கு மிக இன்றியமையாதாகும். எனவே தேனீக்களை பாதுகாத்து சுற்றுச் சூழல் பாதுகாப்போம்.