பயனர்:Pottukadalai/மணல்தொட்டி

எரிதழல் மலைகளின் இப்பெயர் பெற்ற வரலாறு ஒரு பௌத்தத் துறவியின் கதையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒரு பௌத்தத் துறவியினால் இப்பெயரைப் பெற்றதாக 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன இலக்கியம் கூறுகிறது. பௌத்தத் துறவி மேற்கு நோக்கி இந்தியாவிற்குப் புனிதப் பயனம் மேற்கொண்டார். அப்பொழுது அவருடன் மந்திர சக்திகள் நிறைந்த ஒரு குரங்குராஜா உடன் வந்தது. அக்குரங்கு உருவாக்கய எரிகின்ற ஒரு சுவரைத் தாண்டி தனது புனித யாத்திரையை அத்துறவி தொடந்தா[1]

  1. "Flaming Mountains (Huo Yan Shan)". travel china guide. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pottukadalai/மணல்தொட்டி&oldid=1965572" இலிருந்து மீள்விக்கப்பட்டது