பயனர்:Praneedurai/மணல்தொட்டி

தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

தமிழரின் பொக்கிஷங்கள்

தொகு
அரைக்கீரை
      காய்ச்சல்,ஜன்னி,கபம்,வாதம் போன்ற நோய்களை தீர்க்கும்.
தண்டுக்கீரை
       ரத்தசோகையைத் தடுக்கும்.
சிறுகீரை
       கண் பார்வையைப் பிரகாசமாக்கும்.
வெந்தயக்கீரை
       பசி எடுக்கும்.வாயுக்கோளாறு நீங்கும்.
முருங்கைக்கீரை
       உடல் உறுதி பெறும்.உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும்.
காசினிக்கீரை
       உடல் வெப்பத்தை குறைக்கும்.
புளிச்சகீரை
       வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.
வல்லாரைக்கீரை
       ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
பசலைக்கீரை
       நாவறட்சியை போக்கும்.
அகத்திக்கீரை
       இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
முளைக்கீரை
       பசி அதிகமாக எடுக்கும்.
புதினாக்கீரை
       வயிற்றுப்பிரச்சினைகளைத் தீர்க்கும்.
கொத்தமல்லிக்கீரை
       ரத்தத்தை சுத்திகரிக்கும்.
கறிவேப்பிலைக்கீரை
       முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
               'கீரைகளை உண்பீர்    மாத்திரைகளை தவிர்ப்பீர்'
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Praneedurai/மணல்தொட்டி&oldid=1945670" இலிருந்து மீள்விக்கப்பட்டது