பயனர்:Princenrsama/மணல்தொட்டி

பெரியார் சாக்ரடீசு தொகு

தி.பெரியார் சாக்ரடீசு காரைக்குடியில் சாமி.திராவிடமணி-ஜெயலட்சுமி ஆகியோருக்கு மூத்த மகனாக 8.4.1970 அன்று பிறந்தவர். தந்தை பெரியார் மடியில் வைத்து பெயர் சூட்டப்பட்டவர். பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர்.சாமி - பேராண்டாள் ஆகியோரின் பெயரன் ஆவார்.

இளமைக்காலம் தொகு

பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முறையே அழகப்பா மாண்டிசோரி, என்.கே.விசாலா, ஸ்ரீ.மீ.சு.வி.மே.நி.பள்ளி, அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி, அழகப்பா கலைக்கல்லூரி ஆகியவற்றில் முடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Princenrsama/மணல்தொட்டி&oldid=1661573" இலிருந்து மீள்விக்கப்பட்டது