பயனர்:Priyachemistry92/மணல்தொட்டி

haemoglobin
  ஹீமோகுளோபின்:
               மனிதனின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்காற்றுகிறது.இதன் சிவப்பு நிறத்திற்கு காரணம் ”ஹீமோகுளோபின் ” எனும் சுவாச நிறமியே ஆகும்.இதுவே வளிமண்டலத்தில் எத்தனை வாயுக்கள் இருந்தாலும் ஆக்சிஜனை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.ஏனெனில் ”ஹீமோகுளோபின் ” நிறமியின் மையத்தில்  இரும்பு (+2 ஆக்சிஜனேற்ற எண்) அயனி இருப்பதே ஆகும்.இரும்புச் சத்துக் குறைப்பாட்டால் இரத்தசோகை நோய் ஏற்படுகிறது.இச்சத்தை அதிகரிக்க கருப்பு பேரிச்சம்பழம்,உலர் திராட்சை,மாதுளை போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.பால் உணவை அதிகமாக எடுத்துக் கொண்டால் இரும்புச்சத்து உருவாக்கம் குறையும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Priyachemistry92/மணல்தொட்டி&oldid=1971417" இலிருந்து மீள்விக்கப்பட்டது