பயனர்:Priyanka Rajagopal/மணல்தொட்டி

அன்னி பிரொன்டெ தொகு

அன்னி பிரொன்டெ (17 ஜனவரி 1820- 28 மே 1849) அவர்கள் ஒரு ஆங்கில நாவலாசிரியர் மற்றும் பெண் கவிஞர் ஆவார். இவர் தான் பிரொன்டெ குடும்பத்தின் இளைய இலக்கிய உருப்பினர்.

இவர் தந்தை பெயர் பாட்டிரிக் பிரொன்டெ. அவர் இங்கிலாந்து தேவாலயதில் பாதிரியாராக இருந்த ஒரு ஏலை ஐரிஷ் மனிதர். திருமதி அன்னி பிரொன்டெ தன் வாழ்க்கையில் பெருமிதமாக தன் குடும்பத்துடன் யோர்க்சையர் தரிசு நிலத்தில் உள்ள ஹாவொர்த் திருச்சபையிலேயே வசித்து வந்தார். 1836 முதல் 1837 வரை மிர்ஃபீல்டு என்னும் இடத்திலிருந்த பள்ளியில் வசித்து கல்வி பயின்றார். தன் பத்தொன்பதாம் வயதில் ஹாவொர்த் விட்டுச்சென்று 1839 முதல் 1845 வரை ஆசிரியராக வேலை செய்தார். அதன் பின்பு இப்பனியை விட்டுச்சென்று, தன் இளக்கிய ஆசைகளை நிரைவேற்றிக்கொண்டார்.தன் சகோதரிகளுடன் சேர்ந்து கவிதை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார் (1846). 1847இல் தன் ஆரசிரியர் பணியின் அனுபவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட 'ஆக்னெஸ் கிரெ' என்னும் தன் முதல் நாவல் வெளியிடப்பட்டது. பின்பு 1847 இல், முதலாக அங்கீகரிக்கப்பட்ட பெண் உரிமை நாவலாக கருதப்படும், தன் இரண்டாவதும், இருதி நாவலுமான " தி டெனென்ட் ஆஃப் வையில்ட்ஃபெல் ஹால்" வெளியிடப்பட்டது. திருமதி அன்னி பிரொன்டெவின் அனைத்து படைப்புகலும் ஆக்டன் பெல் என்னும் பெயரிலேயே வெளியிடப்பட்டது. அன்னி அவர்கள் தன் 29 ஆம் வயதிலேயே, தர்சமயத்தில் நுரையீரல் காசணோய் என்று அலைக்கப்படும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிலந்தார்.

தன் இறப்புக்குக்ப்பின்னர், தனது இரண்டாவது நாவல் மறு வெளியீடு ஆவதிலிருந்து தன் சகோதரியான சார்லட் பிரொன்டெவால் தடுக்கப்படதினால் தான் இவர் தன் மற்ற சகோதரிகளை போல் பெருமிதமாக அறீயப்படாமல் இருக்கலாம். ஆயினும், இவறது நாவல்கள் ஆங்கில இளக்கியத்தின் பாரம்பரியமாக கருதப்படுகின்றன.

குடும்பப்பின்னனி தொகு

திருமதி அன்னியின் தந்தையார், பாட்டிரிக் பிரொன்டெ, ஐயெர்லாண்டு நாட்டில் பிறந்தவர். வறுமையால் வாடிய விவசாயி குடும்பத்தின் மூத்த மகனான இவர், எழுத படிக்க பிறரிடமிருந்து கற்றுக் கொண்டார். இவறது முயற்சியால், சைன்ட். ஜான் கல்லூரியிலும் கேம்ப்ரிஜ் பல்கலைகழகத்திலும் இறையியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரும் ஒரு எழுத்தாளர் ஆவர். சிறிது காலம் யோர்க்குசையரில் உள்ள ஒரு தேவாலயத்த்தில் புரோகிதராக இருந்தார். அதன் பின்பு ஒரு பள்ளியில் ஆய்வாலரக சேர்ந்தார். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் மருமகளான மரியா பிரான்வெல்லை மணந்தார். ஒரு சிறிய நகரத்தில் வளமான குடும்பத்தில் பிறந்த மரியா தன் பெற்றோரின் இறப்புக்குப் பின்னர் தன் அத்தையை வந்தடைந்தாள். 30 வயதான புத்திசாலி அன்னியை பாட்டிரிக் விரும்பினார். இருவரும் வெவ்வேரு குடும்ப பின்னனியிலிருந்து வந்திருந்தாலும், 29 டிசெம்பெர் 1812 அன்று திருமணம் செய்துக்கொண்டார்கள். நாங்கு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழைந்தைக்குப் பின்பு ஆறாவதாக அன்னி பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை தொகு

17 ஜனவரி 1820 அன்று பிரொட்ஃபொர்டின் புறநகரில் அன்னி பிறந்தார். அன்னி பிறந்த ஒரு வருடத்திர்க்குள் அவரது தாயார் மரியா கருப்பை புற்றுநோயால் உயிரிழந்தார். மனைவியின் இரப்பிற்கு பின்னர், பாட்டிரிக் மருமணம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அது தோழ்வியடைந்தது. தன் அக்காவின் இறுதிக் கட்டத்தில் கவணித்துக்கொள்ள வந்த மரியவின் தங்கை, எலிசபெத் பிரண்ட்வெல், பின்பு அங்கேயே தங்கி குழந்தைகளை கவணித்துக்கொண்டார். அவர் அன்னியுடனே மிகவும் பிரியமாக இருந்தார். சிறிது காலத்திரற்குப் பின்னர், பாட்டிரிக் குழந்தைகளை வேறிடத்திற்கு படிக்க அனுப்பினார். ஆனல் தன் இரு மகள்கள் அங்கு உயிரிழக்க நேர்ந்ததால் அதன் பின்னர் மற்றவர்கலை வீட்டிலேயே வைத்து எலிசபத்துடன் சேர்ந்து கல்வி கற்ப்பித்தார். அன்னி தன் அத்தையுடன் நெருங்கிப் பழகியதால் அவர் போதித்தவை அன்னியின் மனதில் பதிந்தன.

கல்வி தொகு

அன்னி அவர்கள், தன் வீட்டில் வரைதல் மற்றும் இசை கற்றுக்கொண்டார். தன் அத்தையார் வீட்டுப் பனிகலைக் கற்றுக் கொடுக்க முயன்ற போது பெனண்களின் ஆர்வம் இலக்கியத்தில் இருந்ததால் அவர்கள் அதில் ஈடுபடவில்லை. பாட்டிரிக் சேர்த்து வைத்தப் புத்தகங்கள் இவர்களுக்கு அறிவு மூலமக அமைந்தன. இந்த பெண்கள் கற்பனைத் திறன் மிகவும் நன்றாக வளர்ந்தது. இதுவே இவர்களின் இலக்கிய ஆற்றளுக்கு வித்த்ட்டது.

ஆனால் தன் லட்சியத்தை அடைய தானும் தன் அக்கா எமிலியும் போர்டிங்க் பள்ளியில் சேர்ந்தனர். ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் எமிலியால் பள்ளி வாழ்க்கையை தொடர முடியவில்லை.

படைப்புக்கள் தொகு

அன்னி அவர்கள் எழுதிய புத்தகங்கள் பெரும்பாலுமாக அறநெரிகளை உடையனவாகவே இருந்தன. முன்பு குறிப்பிட்டுள்ளதைப் போன்று அன்னி அவர்கள் ஒரு கவிதை தொகுப்பு மற்றும் இரண்டு நாவ்ல்களை எழுதியுள்ளார்.

அன்னி அவர்கள் எழுதிய புத்தகங்கள் பெரும்பாலுமாக அறநெரிகளை உடையனவாகவே இருந்தன. முன்பு குறிப்பிட்டுள்ளதைப் போன்று அன்னி அவர்கள் ஒரு கவிதை தொகுப்பு மற்றும் இரண்டு நாவ்ல்களை எழுதியுள்ளார்.

மறணம் தொகு

28 மே 1849 அன்று பிற்பகல் 2 மணி அளவில் அன்னி அவர்கள் இயற்கையை ஏய்தார். இவரது சடலம் மற்ற குடும்பத்தினரோடு அல்லாது, ஸ்கார்பொரொ என்னும் இடத்தில் புதைக்கப்பட்ட்து.

புகழ் தொகு

அன்னி பிரொன்டெவின் படைப்புகள், ஆரம்ப காலத்தில், விமர்சகர்கள் இடையே மிகுந்த வறவேர்ப்பை பெறவில்லை. ஆனால் சமீபத்தில், அவரது வாழ்க்கை மீண்டும் தோன்றி எடுக்கப்பட்டு அவரது படைப்புக்கள் கவுரவிக்கப்பட்டுள்ளன. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Priyanka_Rajagopal/மணல்தொட்டி&oldid=2319576" இலிருந்து மீள்விக்கப்பட்டது