பயனர்:RAGUL YASWIN/மணல்தொட்டி
தமிழ் நாட்டில் இராமநதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் போகலூர் ஒன்றியத்தில் செவ்வூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் அரசு உயர்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. அரசு உயர் நிலைப் பள்ளியில் தொடர்ந்து முன்று ஆணடுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சத்வீதம்தேர்ச்சி அடைந்து இக்கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளுக்கு நன்றி.