பயனர்:RAJKUKAR/மணல்தொட்டி

ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம்

தொகு

ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம் என்ற நூலின் ஆசிரியர் சயுமி கவயுச்சி. இது ஜப்பான் நாட்டு செவிவழிக் கதைகளை உள்ளடக்கிய “ தி டேல்ஸ் ஆப் ஒல்டு ஜப்பான்” என்ற புத்தகமாகும் இதை எழில்மதி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு, சென்னை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பதிப்பகத்தால் 2008ம் ஆண்டு பிப்ரவரியில் இதன் முதல்பதிப்பு வெளியிடப்பட்டது. அன்பு, பாசம், மனிதநேயம் ஆகிய நற்பண்புகளை குழந்தைகள் மனதில் விதைக்கும் விதமாகவும் ஜப்பானின் கலாச்சாரத்தையும் கனவுகளையும் இப்புத்தகம் பிரதிபலிக்கும் விதமாகவும் இப்புத்தகம் எழுதப்பட்டது. இப்புத்தகத்தின் ஐ.எஸ்.பி.என்.81-234-1444-7 இப்புத்தகம் 113 பக்கங்களைக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RAJKUKAR/மணல்தொட்டி&oldid=2074744" இலிருந்து மீள்விக்கப்பட்டது