பயனர்:RAMESH THAMIZH/மணல்தொட்டி
பழவலம் இக்கிராமம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்காவில் அமைந்துள்ளது.இக்கிராமத்தை சுற்றி நான்கு திசைகளிலும் மலைகள் அமைந்துள்ளன. இவ்வூருக்கு வடக்கே அமைந்துள்ள மலைக்கு மேல் செஞ்சியை ஆட்சி செய்த இராஜாதேசிங்கு காலத்தில் கட்டப்பட்ட கோட்டை அமைந்துள்ளது.இக்கோட்டையினுள் இரண்டு பெரிய நெற்களஞ்சியம் அமைந்துள்ளது.இம்மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள நீரோடையின் வழியாக வரும் நீரானது மொனப்பேரி என்னும் ஏரியில் சேமிக்கப்படுகிறது. போக்குவரத்து:
இவ்வூருக்கு வேட்டவலம் மற்றும் செஞ்சியிலிருந்து