பயனர்:Radhasenthil/மணல்தொட்டி
நான் பணிபுரியும் பள்ளி அயன்சதுர்வேதமங்கலம் எனும் கிராமமாகும். இந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டத்தில் நயினார்கோவில் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. எனது சொந்த ஊர் பரமக்குடி ஆகும்.இந்த ஊரைப் பற்றிய சில தகவல்களைப்பற்றி இக்கட்டுரையில் படங்கள் உடன் பகிர்ந்துகொள்கிறேன்.
லௌ