பயனர்:RainbowRocker/மணல்தொட்டி
எங்கள் ஊா் பெயா் சிறப்பு
எங்கள் ஊர் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள பருகூர் எனும் சிற்றூர் . எங்கள் ஊர் பெயர் காரணம் சிறப்பானது. பருகூர் வணிகத்திற்கு புகழ் பெற்ற ஊர். அக்காலத்தில் விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய நகரமும் ஆகும். ஊருக்கு வணிகத்திற்காக வரும் வணிகர்களை உபசரிக்கும் விதமாக பருக நீர் முதலான ஆகாரங்களை அளித்து 'பருகுவீர்' என அளிப்பர். இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வூர் பருகூர் என அழைக்கப்படுகிறது.