பயனர்:Rajeswari2104 tam pu/மணல்தொட்டி
தொல்காப்பியம்
ஆசிரியர்: தொல்காப்பியர்
உரை ஆசிரியர்: தமிழண்ணல்
ஆச்சிட்டோர்: கணபதி பிராசஸ்- சென்னை
ஒளிஅச்சு:ஐ கேட்சர், மதுரை
முதல் பதிப்பு: ஏப்ரல் 2008
நான்காம் பதிப்பு: ஜுன் 2014
நூலின் தன்மை: தமிழின் இலக்கணத்தை உணர்தக் கூடியது
பொருள் அடக்கம்:
3 அதிகாரத்தை உடையது
* எழுத்து அதிகாரம்
* சொல் அதிகாரம்
* பொருள் அதிகாரம்
*எழுத்ததிகாரம் 9 இயல்களை உடையது,இவ் அதிகாரம் எழுத்துக்களின் தன்மையை உணர்த்துகின்றது.
*சொல் அதிகாரம்9 இயல் உடையது.சொற்கள் அமையும் முறையை விளக்குகின்றது
*பொருள் அதிகாரம் 9 இயல் உடையது.வாழ்வின் அக புற மரபு பற்றி கூறுகின்றது.
*இந்நூலுக்கு சிறப்பு பாயிரம் உள்ளது.பாயிரத்தை பனம்பாரனார்
இயற்றினார். இப்பாயிரத்ததை நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் முன் நிறுவப்பட்டது.