பயனர்:Ramachadrantr/மணல்தொட்டி

மயிலம் பாலமுருகன் கோயில்மயிலம் பாலமுருகன் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம்,மயிலம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.திண்டிவனத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது.ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.மேலும் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இக்கோயில் பொம்மபுரம் ஆதின மடத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ramachadrantr/மணல்தொட்டி&oldid=1947493" இலிருந்து மீள்விக்கப்பட்டது