பயனர்:Ramakrishnan100675/மணல்தொட்டி
கீரனூர் (இராமனாதபுரம் )
தொகுஇராமனாதபுரம் மாவட்டம் கீரனூர் முதுகுளத்தூரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இங்கு பல்வேறு இன,மதத்தைச்சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.சமத்துவ கிராமமாகத்திகழ்கிறது.இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டுவருகிறது. இரு பள்ளியிலும் சேர்த்து சுமார் 150 மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள்.