பயனர்:Ravidreams/கருப்பர் உயிரும் உயிரே

கருப்பர் உயிரும் உயிரே

உருவாக்கம்சூலை 13, 2013; 4 ஆண்டுகள் முன்பு (2013-07-13)நிறுவனர்கள்

வகைசமூக இயக்கம்
தலைமையகம்

  • உலகளாவியது
    (பெருமளவு ஐக்கிய அமெரிக்காவில்)
முக்கிய நபர்கள்

ஷான் கிங்

டீரே மேக்கின்சன்

ஜானிட்டா எல்சி
வலைத்தளம்BlackLivesMatter.com

Protesters lying down over rail tracks with a "Black Lives Matter" banner.
செயின்ட் பால், மின்னசோட்டாவில் செப்டம்பர் 20, 2015 அன்று காவல் துறை கொடூரமாகத் தாக்கியாகக் குற்றம் சாட்டி  நடந்த கறுப்பர் உயிரும் உயிரே மரணப் போராட்டம்.

கறுப்பர் உயிரும் உயிரே (க. உ. உ.) (Black Lives Matter (BLM)) என்பது கருப்பர்களைக் குறிவைத்த வன்முறை மற்றும் அமைப்பிய இனப்பாகுபாடுக்கு எதிராக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தொடங்கிய பன்னாட்டுச் செயற்பாட்டு இயக்கம் ஆகும். க. உ. உ. கருப்பர்கள் காவல் துறையால் கொல்லப்படுவது குறித்தும், இன அடையாளப்படுத்துதல், காவல் துறை கொடூரம், ஐக்கிய அமெரிக்க குற்றவியல் நீதி அமைப்பில் இனச் சமத்துவமின்மை குறித்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.[1]

References

தொகு
  1. Friedersdorf, Conor. "Distinguishing Between Antifa, ...." The Atlantic. August 31, 2017. August 31, 2017.