பயனர்:Ravidreams/தமிழ் விக்கிப்பீடியா 10 ஆண்டுகள் 10 பாடங்கள்
தமிழ் விக்கிப்பீடியாவின் 10 ஆண்டுகளில் இருந்து நாமும் பிற விக்கிப்பீடியா சமூகங்களும் பெற்றுக் கொள்ளக்கூடிய 10 பாடங்கள் என்ன? இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுத விரும்புகிறேன். எனது வலைப்பதிவு, விக்கிப்பீடியா தொடர்பான மடற்குழுமங்களிலும் நிகழ்வுகளிலும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ் விக்கிச்சமூகம் அளிக்கும் கருத்துகளை உள்வாங்கி என்னுடையோ நோக்கில் கருத்துகளை முன்வைப்பதாக இக்கட்டுரை அமையும்.
(விரியும்)