பயனர்:Ravidreams/மணல்தொட்டி

வணக்கம், Ravidreams/மணல்தொட்டி!

புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ளுங்கள்!

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே சில தொகுப்புகளைச் செய்திருப்பதற்கு மிக்க நன்றி!

இநடைபெற்று வரும் புதுப்பயனர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்குமாறு உங்களை

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 20 இலட்சம் வாசகர்கள் 80 இலட்சம் முறை தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறார்கள்.

இருந்தாலும், மக்கள் தொகை அடிப்படையில் உலகளவில் 18வது இடத்தில் உள்ள தமிழ், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகளைத் தொடர அழைக்கிறோம்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் கேள்விகள், உதவி தேவையெனில் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ravidreams/மணல்தொட்டி&oldid=2634071" இலிருந்து மீள்விக்கப்பட்டது