பயனர்:Rtr. Lincymary/மணல்தொட்டி
ஜல்லிகட்டு
தொகுமுன்னுரை
தொகுஜல்லிகட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் விரட்டுவது அல்லது மாட்டின் கொம்பை பிடித்து வீழ்த்தவது ஆகும்.
வேறு பெயர்கள்
தொகு- மஞ்சு விரட்டு
- ஏறுதழுவல்
பெயர்க்காரணம்
தொகு50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிகாசு நாணயத்தை முடிப்பாக கட்டி காளையின் கொம்பில் கட்டி விடுவர்.வென்றவர்க்கு பணமுடிப்பு சொந்தமாகும். இதுவே மருவி ஜல்லிகட்டு என்றானது.[1]
ஜல்லிகட்டு நடக்கும் இடங்கள்
தொகு- அலங்காநல்லூர்- வாடிவாசல்
- நார்த்தாம்லை
- ஆதமங்கலம் புதூர்
- தேனிமலை
- பாலமேடு
- சிராவயல்
- பேரையூர்ndvt[2]
தற்கால சிக்கல்கள்
தொகுஜல்லிகட்டை தடை செய்ய கோரி இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா,இந்திய நீலசிலுவை சங்கம், விலங்கு நல ஆர்வலர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்