பயனர்:Rubyhanny/மணல்தொட்டி

மழைப் பதிவு

இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழைபொழிவு என்ற வரலாற்று சாதனையை நூலிழையில் தவற விட்டுள்ளது தலை நகரம் சென்னை.

வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் 28ந் தேதி தொடங்கியது. சென்னையில் நவம்பர் மாதத்திற்கான மழைப் பதிவு 1049.3 மி.மீ. இது இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்த அதிக மழை அளவு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rubyhanny/மணல்தொட்டி&oldid=1975999" இலிருந்து மீள்விக்கப்பட்டது