பயனர்:S.ANANTHA KUMAR B.A.LL.B,,/மணல்தொட்டி

சாதி அமைப்பு;

போர்ச்சுக்கீசியர்கள் 15 நூற்றாண்டின் மத்தியில் தான் அந்த பதத்தை உருவாக்கினார்கள்.

சாதி என்பது குருதியின் பரிசுத்தம் காக்க உருவானது அது தவிரவும் சாதிகள்,தமக்குள் பண்பினை முடித்துக் கொள்ளும் சமூக குழுக்கள் ஆக இருந்தது.இந்திய தேசத்தில் 4650 சாதிகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.(உப சாதிகள் தவிர்த்து).

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் பிராமணர்களிடையில் 43 உப சாதிகள், அட்டவணைகள் சாதியில் 67,வேளாளர்களிடையே 930 உப சாதிகள் உள்ளது.வெளி சாதியென நடத்தப்பட்ட ஐந்தாம் வர்ணத்தவர்களான பஞ்சமர்கள் மற்றும் சண்டாளர்கள் பிற்காலத்தில் இன்றைய அட்டவணை சாதியினரால் உருவெடுத்தனர்.

சாதியின் படிநிலைகள்;

*பிராமணர்

*வைசியர்

*சத்திரியர்

*சூத்திரர்கள்

தொழில்கள்;

பிராமணர்கள் -புரோகிதர் தொழில்

வைசியர்-கணக்காளர்

சத்திரியர்-போர் தொழிிில்

சூத்திரர்-அடிப்படை (அடிமைத் தொழில்) எடுத்துக்காட்டாக குப்பை கூட்டுதல், இறந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல்.

சாதி பற்றி அறிஞர்கள் கருத்து;

பிளேட்டோவின் கருத்துப்படி மனிதர்கள் இயற்கையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.சில மனிதர்களிடம் பசியே முதன்மையாக உள்ளது.

கார்ல் மார்க்ஸ் உங்கள் களைச் சங்கிலிகளை தன் தவிர நீங்கள் இழப்பதற்கு வேறெதுவும் இல்லை.

டாக்டர் அம்பேத்கர் சாதி என்ற நிறுவனத்தின் பிதா வர்க்கம் மற்றும் சாதி என்பது மூடப்பட்ட வர்க்கம் என்று குறிப்பிட்டார்.

இட ஒதுக்கீடு;

ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பு தன் பொருளாதார,கல்வி,அரசியல் முன்னேற்றம் அடைய கொண்டுவரப்பட்டது.

சாதி இட ஒதுக்கீடுகள்;

தமிழ்நாடு 69%=364 சாதி,

30%=143 சாதி BC

25%=41} MBC

68}DNC

31%=OC

SC 69 Caste. SC=76%

SCA 7 caste. SCA=3%

ST 36 Caste. ST=1%