பயனர்:S.chithraa/மணல்தொட்டி
கனகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி
தொகுஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்று.பெரும்பாலான மாணவர்கள் .நூறுசதவீதம் வருகை தருவர்.அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் காட்டுவர். அமைதிப் பூங்காவாகத் திகழும் இப்பள்ளி பல மேதைகளைத் தந்த பெருமைக்கு உரியது. காலிங்கராய வாய்க்காலை நிர்மாணித்த காலிங்கராயர் இப்பள்ளி உள்ள கனகபுரத்தைச் சேர்ந்தவரே ஆவார். பல நீதிபதிகளைத் தந்த பெருமைக்கும் உரியது.