பயனர்:SANTHIGANDHIAPPAN/மணல்தொட்டி
தமிழகத்தில் கல்வி நிலை ( நூல்)
தொகுதமிழகத்தில் கல்வி நிலை எனும் நூலானது திரு. சுந்தர ராமசாமி என்பவரால் எழுதப்பட்டது. இந்நூலானது திருமதி. வே.வசந்தி தேவி அவர்களுடன் தமிழகத்தில் கல்வி நிலை குறித்து ஆசிரியர் நிகழ்திய உரையால் பதிவாக அமைந்துள்ளது. திருமதி. வே.வசந்தி தேவி அவர்களின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். இவர் கல்லூரி பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளர். தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகிய திரு. சுந்தர ராமசாமி அவர்கள் தமிழகத்தில் கல்வி நிலை குறித்து நடத்திய உரையாலை ஒலி நாடாவில் ஏற்றி, பின் அதனை அச்சில் கொண்டுவந்துள்ளனர்.