பயனர்:SENTHILKUMAR1971/மணல்தொட்டி
கிராமம் : பார்த்திபனூர்
எனது ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் மதுரை -இராமேஷ்வரம் தேசிய
நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இக்கிராமம் மதுரையில் இருந்து 56 கி.மீ.
தொலைவில் உள்ளது.
பார்த்திபனூர் ஊராட்சி வகையை சார்ந்தது.இந்தஊரின் மக்கள் தொகை சுமார்
10,000 வசிக்கின்றனர்.இந்து,முஸ்ஸிம், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் வசிக்கின்றனர்.இந்த ஊர் முக்கிய வணிகநகரமாக உள்ளது.இந்த ஊர் சுற்றியுள்ள 10
கிராமத்தின் பொருளாதாரத்தை நம்பியுள்ளது.பார்த்திபனூர்,விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால்