பயனர்:SHRI YOGA/மணல்தொட்டி

thumbnail
'தடித்த எழுத்துக்க[1]ள்'வைரமுத்து வரிகள்

”சீ மிருகமே!”

என்று

மனிதனைத் திட்டாதே

மனிதனே
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை
'

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டோ
'

  1. வைரமுத்துவின் ஐந்து பெரிது,ஆறு சிறிது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SHRI_YOGA/மணல்தொட்டி&oldid=1965872" இலிருந்து மீள்விக்கப்பட்டது