பயனர்:SUNDARRMS/மணல்தொட்டி

ஆ.தெக்கூர் / A.THEKKUR சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய ஊர் ஆ.தெக்கூர். முன்பய ராமனாதபுரம் ஜில்லாவிற்க்கு உட்பட்ட கிராமமாகும். இது நகரத்தார்களின் 74 ஊர்களில் ஒன்றாகும். இந்த ஊருக்கு அழகு சேர்க்கும் வகயில் இங்கே சிவன் கோவில் அமைந்துள்ளது. விஸாலக்‌ஷி கலா சாலை மேல்நிலை பள்ளி இவ்வூரின் மற்றொரு சிறப்பாகும். பல ஆயிரம் மாணவர்களை உருவாக்கிய இப்பள்ளி கலைத்தந்தை கருமுத்து தியாகராஜன் அவர்களால் உருவாக்கப்பட்டு, அன்றய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SUNDARRMS/மணல்தொட்டி&oldid=1831391" இலிருந்து மீள்விக்கப்பட்டது