பயனர்:Sakkthi vel/மணல்தொட்டி
சாய்ந்த எழுத்துக்கள்
Hai friends
ஆண்களின் மனதில் காதல் !
ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி !
அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும் !
அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவான் !
அவள் அழுக தந்தையாய் மாறுவான் !
சின்ன பரிசுகளில் சிலிர்க்க வைப்பான் !
கட்டி அணைக்கும் பொழுது காமம் இருக்காது ! முத்தம் இடும் பொழுது பொய்மை இருக்காது !
எட்டி விலகும் பொழுது கண்கள் குளமாகும் ! விரும்பி வரும் பொழுது தேகம் புதிதாகவும் !
உலகம் முழுவதும் அவள் தான் !
அவள் வருகைக்கு காத்திருக்கும் பொழுது கால்கள் வலிக்காது ! அவள் நேரம் தாழ்த்தி வந்தால் கோபம் இருக்காது ! அவளுக்கு ஒன்றென்றால் உயிர்கள் தங்காது !
காதலிக்கும் வரை காதலி ! காதல் கல்யாணம் ஆகும் பொழுது இன்னொரு அம்மா !
வயதுகள் தளரும் பொழுது காதல் தளர்வதில்லை !
அவள் போதும் ! அவள் மட்டும் போதும் ! வேர் ஏதும் இல்லை அவளை விட பெரிய உலகம்