பயனர்:Salamonjothi/மணல்தொட்டி
சிந்தலக்கட்டை (Sinthalakattai )ஊர் பெயர் காரணம்.பழங்காலத்தில் இங்கு புளியமரங்கள் அதிகமாக இருந்தன.புளியமரத்தை தெலுங்கு மொழியில் சிந்தக்கட்ட எனறு அழைப்பார்கள் .சிந்தக்கட்ட என்ற சொல்லே நாளடைவில் சிந்தலக்கட்டை யாக மாறியுள்ளது. தற்பொழுது சிலர் சுந்தலக்கோட்டை என்று எழுதுகின்றனர். இங்கு தெலுங்கு பேசும் மக்கள் பழங்காலத்திலிருந்தே வாழ்ந்துவருகின்றனர்.இந்த ஊர் இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் குறுக்குச்சாலை ஊராட்சியில் உள்ளது.[1]
- ↑ ancesters of the village