பயனர்:Samishiva2712/மணல்தொட்டி

முத்து நகர்: (Muthu Nagar or Pearl city)

தூத்துக்குடி என்னும் ஊரே முற்கலாத்தில் முத்து நகர் என்றும் திருமந்திர நகர் என்றும் அழைக்கப்பட்டது. இது துறைமுக நகர் எனவும் அழைக்கப்பட்டது. இந்நகரம் தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது தமிழக மாநகராட்சிகளுள் ஒன்றகும். இது இந்தியாவின் தமிழ்நட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் நகரம் ஆகும். இந்நகரம் சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் முனைவோருக்கான மனிதவளமிக்க நகரங்களில் இரன்டாவது இடத்தில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Samishiva2712/மணல்தொட்டி&oldid=1967494" இலிருந்து மீள்விக்கப்பட்டது