பயனர்:Sankmrt/test

(பயனர்:Sank/test இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தீ சொற்றொடர்கள் (தீவாய்ப்பு பற்றிய சொற்றொடர்கள் என்பதன் குறுக்கம்) ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டல் 67/548/EEC இன் இணைப்பு III இல் வரையறுக்கப்பட்டுள்ளன: சிறப்பு தீவாய்ப்புகளின் தன்மைக்கு காரணமான ஆபத்தான பொருட்கள் மற்றும் தயாரிப்புக்கள். இப்பட்டியல் ஒன்றிணைக்கப்பட்டு வழிகாட்டி 2001/59/EC இல் மீள் பிரசுரிக்கப்பட்டது, இதன் பிற ஐரோப்பிய மொழிகளிலான மொழிபெயர்ப்புகளையும் காணலாம். தீ சொற்றொடர்கள் ஐரோப்பாவில் மட்டுமல்லாது பன்னாட்டளவில் பயன்படுத்தப்படுகின்றன மேலும் முழுமையாக பன்னாட்டளவில் ஒருமுகப்படுத்துவதற்கான முயற்சியும் தற்போது நடைபெற்று வருகின்றது. (குறிப்பு: விடுபட்ட தீ எண் சேர்க்கைகள் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது மற்றொரு சொற்றொடரால் மாற்றீடு செய்யப்படிருக்கலாம்.)

தீ சொற்றொடர்கள்

தொகு
குறியீடு சொற்றொடர்
R1 உலர்வாக இருந்தால் வெடிக்கும்
R2 அதிர்ச்சி, உராய்வு, தீ அல்லது தீ மூட்டக்கூடிய பிற ஆதாரங்கள் மூலம் வெடிக்கும் அபாயம்
R3 அதிர்ச்சி, உராய்வு, தீ அல்லது தீ மூட்டக்கூடிய பிற ஆதாரங்கள் மூலம் வெடிக்கும் உயர் அபாயம்
R4 மிக உணர்திறனான வெடிக்கக்கூடிய உலோக கலவைகளை உருவாக்குகின்றன
R5 வெப்பமூட்டல் வெடிப்பை ஏற்படலாம்
R6 காற்றுடன் தொடுகையில் இருந்தாலும் இல்லாவிடினும் வெடிக்கக்கூடியது
R7 தீயை உண்டாக்கலாம்
R8 எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களுடன் தொடுகையில் தீ ஏற்படலாம்
R9 எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களுடன் கலக்கும் போது வெடிக்கக்கூடியது
R10 எரிபற்றக்கூடியது
R11 உயர்வாக எரிபற்றக்கூடியது
R12 மிகவும் எரிபற்றக்கூடியது
R14 நீருடன் உக்கிரமாகத் தாக்கமடையும்
R15 நீருடனான தொடர்பு மிகவும் எரிதகு வாயுக்களை விடுவிக்கும்
R16 Explosive when mixed with oxidising substances
R17 காற்றில் தானாகவே எரியக்கூடியது
R18 In use, may form flammable/explosive vapour-air mixture
R19 வெடிக்கும் தகவுடைய பெராக்சைட்டுக்களை உருவாக்கலாம்
R20 மூச்சினால் உள்ளிழுத்தல் தீங்கானது
R21 தோலுடனான தொடுகை தீங்கானது
R22 குடித்தால் கேடு விளைவிக்கும்
R23 மூச்சிழுத்தல் நச்சானது
R24 Toxic in contact with skin
R25 Toxic if swallowed
R26 Very toxic by inhalation
R27 தோல் தொடர்புகொள்ளுவது மிகவும் நச்சானது
R28 குடித்தால் மிகவும் நஞ்சு
R29 தண்ணீருடன் தொடர்புறுகையில் நச்சு வாயுவை விடுவிக்கும்.
R30 Can become highly flammable in use
R31 Contact with acids liberates toxic gas
R32 Contact with acids liberates very toxic gas
R33 Danger of cumulative effects
R34 தீக்காயங்களை ஏற்படுத்துகிறது
R35 கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துகிறது
R36 கண்களில் எரிச்சலுண்டாக்கும்
R37 மூச்சு அமைப்பில் எரிச்சலை உண்டாக்கும்
R38 தோலில் எரிச்சல் உண்டாக்கும்
R39 Danger of very serious irreversible effects
R40 Limited evidence of a carcinogenic effect
R41 கண்களுக்கு கடுமையான சேதம் ஏற்படும் ஆபத்து
R42 May cause sensitisation by inhalation
R43 May cause sensitisation by skin contact
R44 Risk of explosion if heated under confinement
R45 புற்றுநோயை ஏற்படுத்தலாம்
R46 May cause heritable genetic damage
R48 Danger of serious damage to health by prolonged exposure
R49 May cause cancer by inhalation
R50 நீர்வாழ் உயிரினங்களிற்கு மிகவும் நச்சானது
R51 நீர்வாழ் உயிரினங்களிற்கு நச்சானது
R52 நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கானது
R53 May cause long-term adverse effects in the aquatic environment
R54 தாவரங்களிற்கு நச்சானது
R55 விலங்கினங்களிற்கு நச்சானது
R56 மண் உயிரினங்களிற்கு நச்சானது
R57 ஈக்களிற்கு நச்சானது
R58 May cause long-term adverse effects in the environment
R59 ஓசோன் படைக்கு ஆபத்தானது
R60 May impair fertility
R61 May cause harm to the unborn child
R62 Possible risk of impaired fertility
R63 Possible risk of harm to the unborn child
R64 May cause harm to breast-fed babies
R65 Harmful: may cause lung damage if swallowed
R66 Repeated exposure may cause skin dryness or cracking
R67 Vapours may cause drowsiness and dizziness
R68 Possible risk of irreversible effects

சேர்க்கைகள்

தொகு
குறியீடுகளின் சேர்க்கைகள் கூற்று
R14/15 Reacts violently with water, liberating extremely flammable gases
R15/29 Contact with water liberates toxic, extremely flammable gases
R20/21 Harmful by inhalation and in contact with skin
R20/22 Harmful by inhalation and if swallowed
R20/21/22 Harmful by inhalation, in contact with skin and if swallowed
R21/22 Harmful in contact with skin and if swallowed
R23/24 Toxic by inhalation and in contact with skin
R23/25 Toxic by inhalation and if swallowed
R23/24/25 Toxic by inhalation, in contact with skin and if swallowed
R24/25 Toxic in contact with skin and if swallowed
R26/27 Very toxic by inhalation and in contact with skin
R26/28 Very toxic by inhalation and if swallowed
R26/27/28 Very toxic by inhalation, in contact with skin and if swallowed
R27/28 Very toxic in contact with skin and if swallowed
R36/37 Irritating to eyes and respiratory system
R36/38 Irritating to eyes and skin
R36/37/38 Irritating to eyes, respiratory system and skin
R37/38 Irritating to respiratory system and skin
R39/23 Toxic: danger of very serious irreversible effects through inhalation
R39/24 Toxic: danger of very serious irreversible effects in contact with skin
R39/25 Toxic: danger of very serious irreversible effects if swallowed
R39/23/24 Toxic: danger of very serious irreversible effects through inhalation and in contact with skin
R39/23/25 Toxic: danger of very serious irreversible effects through inhalation and if swallowed
R39/24/25 Toxic: danger of very serious irreversible effects in contact with skin and if swallowed
R39/23/24/25 Toxic: danger of very serious irreversible effects through inhalation, in contact with skin and if swallowed
R39/26 Very Toxic: danger of very serious irreversible effects through inhalation
R39/27 Very Toxic: danger of very serious irreversible effects in contact with skin
R39/28 Very Toxic: danger of very serious irreversible effects if swallowed
R39/26/27 Very Toxic: danger of very serious irreversible effects through inhalation and in contact with skin
R39/26/28 Very Toxic: danger of very serious irreversible effects through inhalation and if swallowed
R39/27/28 Very Toxic: danger of very serious irreversible effects in contact with skin and if swallowed
R39/26/27/28 Very Toxic: danger of very serious irreversible effects through inhalation, in contact with skin and if swallowed
R42/43 May cause sensitization by inhalation and skin contact
R48/20 Harmful: danger of serious damage to health by prolonged exposure through inhalation
R48/21 Harmful: danger of serious damage to health by prolonged exposure in contact with skin
R48/22 Harmful: danger of serious damage to health by prolonged exposure if swallowed
R48/20/21 Harmful: danger of serious damage to health by prolonged exposure through inhalation and in contact with skin
R48/20/22 Harmful: danger of serious damage to health by prolonged exposure through inhalation and if swallowed
R48/21/22 Harmful: danger of serious damage to health by prolonged exposure in contact with skin and if swallowed
R48/20/21/22 Harmful: danger of serious damage to health by prolonged exposure through inhalation, in contact with skin and if swallowed
R48/23 Toxic: danger of serious damage to health by prolonged exposure through inhalation
R48/24 Toxic: danger of serious damage to health by prolonged exposure in contact with skin
R48/25 Toxic: danger of serious damage to health by prolonged exposure if swallowed
R48/23/24 Toxic: danger of serious damage to health by prolonged exposure through inhalation and in contact with skin
R48/23/25 Toxic: danger of serious damage to health by prolonged exposure through inhalation and if swallowed
R48/24/25 Toxic: danger of serious damage to health by prolonged exposure in contact with skin and if swallowed
R48/23/24/25 Toxic: danger of serious damage to health by prolonged exposure through inhalation, in contact with skin and if swallowed
R50/53 Very toxic to aquatic organisms, may cause long-term adverse effects in the aquatic environment
R51/53 Toxic to aquatic organisms, may cause long-term adverse effects in the aquatic environment
R52/53 Harmful to aquatic organisms, may cause long-term adverse effects in the aquatic environment
R68/20 Harmful: possible risk of irreversible effects through inhalation
R68/21 Harmful: possible risk of irreversible effects in contact with skin
R68/22 Harmful: possible risk of irreversible effects if swallowed
R68/20/21 Harmful: possible risk of irreversible effects through inhalation and in contact with skin
R68/20/22 Harmful: possible risk of irreversible effects through inhalation and if swallowed
R68/21/22 Harmful: possible risk of irreversible effects in contact with skin and if swallowed
R68/20/21/22 Harmful: possible risk of irreversible effects through inhalation, in contact with skin and if swallowed

தற்போது புழக்கத்தில் இல்லாத தீ சொற்றொடர்கள்

தொகு
  • R13: மிகவும் எரியக்கூடிய திரவமாக்கப்பட்ட வாயு.
  • R47: பிறப்பு குறைபாடுகளை ஏற்படலாம்.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sankmrt/test&oldid=1304973" இலிருந்து மீள்விக்கப்பட்டது