பயனர்:Sankarkuppan/மணல்தொட்டி
செங்குத்து இரு சமவெட்டி ஒரு கோட்டுத்துட்டின் செங்குத்து இரு சமவெட்டி என்பது அக்கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி வழியே வரையப்படும் கோட்டுத்துண்டு ஆகும். == # தலைப்பு
- வரையும் முறை ==
கவராயத்தில் கோட்டுத்துண்டின் அளவில் பாதிக்கும் மேல் அளவு எடுத்துக்கொண்டு மேலும் கீழும் வட்டவிற்கள் வரைய வேண்டும்.இந்த இரண்டு வட்ட விற்களும் வெட்டிக்கொள்ளும் புள்ளிகளை குறித்துக் கொண்டு,அப்புள்ளிகள் வழியே கோட்டுத்துண்டை வரைய வேண்டும்.இக்கோடு முதல் கோட்டுத்துண்டை சரிபாதியாக பிரிக்கும்.வெட்டிக்கொள்ளும் கோண அளவு 90 பாகை அளவு இருக்கும்.