பயனர்:Santhi Dinesh/மணல்தொட்டி

பரமக்குடியில் உள்ள அனுமார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் முழுமுதற்கடவுளான விநாயகர் முன்னிலையில் சக்கரத்தாழ்வார், ஹயக்ரீவர் போன்ற சிற்பங்களும் உள்ளன. மேலும் இங்கு ராம, லெட்சுமணர் சீதையுடன் அருள்பாலிக்கின்றனர்.

Hanuman statue and shrine. South of Chennai.jpg

தல வரலாறு:

இந்த கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் இக்கோவிலின் புளிய மரமாகும். இந்த புளிய மரமானது அனுமன் சிரஞ்சீவி மலையை தூக்கி வரும் போது அதில் இருந்து விழுந்த விதையானது இத்தகைய புளிய மரமாக முளைத்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ”ஸ்ரீராம ஜெயம்” என எழுதி அனுமார் பாதத்தில் வைப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Santhi_Dinesh/மணல்தொட்டி&oldid=1968407" இலிருந்து மீள்விக்கப்பட்டது