பயனர்:Santhoshkumarselvam/மணல்தொட்டி

                                    பல்லாவரம் வாரச்சந்தை     வாரம் ஒரு முறை மக்கள் ஓரிடத்தில் சென்று தங்களுக்கு தேவையான வீட்டு உபயோகப்பொருட்கள் உட்பட அனைத்தையும் வாங்கிப் பயன்பெற்றிட உதவியது வாரச்சந்தைகளாகும். காலப்போக்கில் நாகரிக மாற்றத்தில் சந்தைகள் மறைந்தாலும் இன்றளவும் சென்னையை அடுத்த பல்லாவரம் வாரச்சந்தை அச்சந்தைகளின் வழியில் இயங்கிவருகிறது.
  1. பழமையான பல்லாவரம் சந்தை == பல்லாவரம்-அனகாபுத்தூர் சாலையில் இயங்கிய சந்தை, பின்னர் பல்லாவரம்-மீனம்பாக்கம் ரயில் நிலையத்தின் ஓரப்பாதையில் இயங்கி வருகிறது. மாட்டு வண்டியின் சக்கரம், மூக்கணாங்கயிறு தொடங்கி மனிதரின் அழகுசாதனப்பொருட்கள் ,மீன், கருவாடு, வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொருள் உதிரிப்பாகங்கள், இருசக்கரவாகனங்கள்(பழையது), மளிகைப்பொருட்கள்,ஆடைகள் என இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம்.

== வியாபார மையம் == சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் வியாபார மையமாக திகழ்ந்து வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Santhoshkumarselvam/மணல்தொட்டி&oldid=1947495" இலிருந்து மீள்விக்கப்பட்டது