பயனர்:Sathiadharman/மணல்தொட்டி
கிராம நிருவாகம்
சேய்ஞலூர் மகாசபையார் கிராம காரியம் செய்யும்மிடத்துப்பின்பற்றி நடத்தற்குறிய விதிகள் இக்கல்வெட்டில் தெளிவாக வரையப்படிருக்கின்றன.இவ்விதிகள் ,அவ்வூரத் திருக்கோயில் காரியங்களைக் கண்காணித்து வந்த மூலபுருஷையர் என்ற கழகத்தார் கூட்டங் குறைவறக் கூடியிருந்துஅமைத்தனவாகும்.ஊர்சபையார் கஊடி அமைக்க வேண்டிய கிராம ஆட்சிக்குரிய விதிகளை
மூலபுருஷையர் ஆரய்ந்தமைத் திருத்தலை நோக்குமிடத்து ,ஊர்பொதுமக்களுக்கு இவர்களுடைய உள்ளத் தூய்மையிலும் ஆட்சித்திறமையிலும் சிறந்த நபிகை ஏற்பட்டிருந்தது என்பது தெளிவாக புலாப்படுதல் காண்க .எனவே அரசாங்கத்தின் தொடர்பிலாமல் கிராம ஆட்சிக்குரிய விதிகள் அனுபவமும் கல்வியறிவும் ,முதிர்ந்த உள்ளுர் அறிஞர்களும் அமைக்கபெறுவதுண்டு என்பது நன்கு வெளியாகின்றது. இனி சேய்ஞலூர்மூலபுருஷையர் அமைத்த விதிகளை ஆராய்வோம்.
1.ஓராண்டில் ஊர் வாரியத்தின் உறுப்பினராகத் தேர்நதெடுக்கப்பெற்றுத் தம் கடைமைகளை நிறைவேற்றியவர்கள் மறுபடியும் பழைய விதியின்படி இந்தாம் ஆண்டில்தான் வாரிய உறுப்பினராகத் தேர்நத்தேடுக்கப்பெருதல் வேண்டும் .அவர்களுடைய புதல்வர்கள் நான்காம் ஆண்டிலும் உடன்பிறந்தார் மூன்றாம் ஆண்டிலும் அதில் உறுப்பினராகத் தேர்ந்டுதெக்கப்பெறலாம். 2.நாற்பது வயதுக்குக் குறையாதவர்களே வரியப்பெருமக்கலாகத் தேர்ந்டுதெடுக்கப்பெருதல் வேண்டும். 3.இவ்வாறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இடத்து அரசாங்கத்தால் குறிப்பிட்ட நாளில் ஊர்ச்சபையார் ஒருங்கே திரண்டு ,முன்னோர்கள் மேற்கொண்ட முறைகளைப் பின்பற்றி நடபோமென்று உறுதி கூறியவர்கலையே தீர்ந்தேடுத்தல் வேண்டும். ௪.அரசியல் அதிகாரிகளின் துணைக்கொண்டு மறைமுகமாக உறுப்பினரானவர்களும் விதிகளுக்கு முரன்னாக அமர்ந்தவர்களும் இருந்தால் அவர்கள் கிராமத்த்ரோகிகள் ஆவர். அவர்களுடைய எல்லா வகையான பொருள்களும் பறிமுதல் செய்யப்படுதல் வேண்டும். 5.தேர்ந்தேடுக்கப்பெற்ற உறுப்பினர்கள் விதிப்படி ஓராண்டு முடிய அலுவல் பார்த்தல் வேண்டும் ஆதலின் ஆண்டுதோறும் வாரியத்திற்கு புதிய உறுப்பினர் தீர்ந்தேடுத்தல் வேண்டும் .ஓராண்டிற்கு மேல் உறுப்பினராய் இருக்க முயலுவோர் கிராம துரோகிகளாகி அக்குற்றத்திக்கு தண்டனைக்கு உட்படவேண்டும் . இங்கனம் தேர்ந்தெடுக்கப் பெற்ற வாரிய குடிமக்கள் கொடுக்க வேண்டிய வரித்தொகைக்கு மேல் அதிகமாக எதனையும் வாங்குதல் கூடாது. 7.சபை விநியோகம் என்ற வரியை குடிமக்கள் கொடுக்க வேண்டிய பிற வரிகளோடு சேர்த்து வாங்காமல் தனியாக வாங்கி ஊர்க்கணக்கனுக்கு எழுத்து மூலமாக உத்திரவு அனுப்பி செலவிடல் வேண்டும். ௮.ஒரு காரியம் பற்றி இரண்டாயிரம் காசுகளுக்கு மேல் அதிகமாக செலவிட நேருமாயின் ,மகாசபையாரின் அனுமதி முன்னரே பெறுதல்வேண்டும்.இவ்விதிகளின் படி செலவழிக்காமல் இவற்றிற்கு முரன்படச்செலவழித்ததுண்டாயினும் ,நியாயமாக வாங்க வேண்டிய வரிக்கு மேல் அதிக வரி வாங்கியிருப்பினும் அவற்றிக்குக் காரணமான வாரியப் பெருமக்கள் அத்தொகைக்கு ஐந்து மடங்கு தண்டம் கொடுத்தல் வேண்டும் . 8. குடிமக்கள் கொடுக்க வேட்னிய கடமை ,குடிமை ஆகிய வரிகளுள் எஞ்சி நிற்கும் தொகையை ஒன்றுக்கு இரண்டாக தண்டம் சேர்த்து வசூளித்தல் வேண்டும். 9.மேலே குறிப்பிட்ட தண்டத் தொகைகள் எல்லாவற்றையும் வாங்கி ,சபை விநியோகத்தோடு செலவிடுதல் வேண்டும் . ௧௦.ஊர்கண்கனும் வரியா பெருமக்களும் குடும்பன் பிரதிநிதிகளும் மகாசபையாரின் உத்தரவின்படி ஆண்டுதோறும் மாறி நிற்றல் வேண்டும் .