பயனர்:Sathya TAM PU/மணல்தொட்டி
தலைப்பு : திறனாய்வாளனும் திறனாய்வும்
ஆசிரியர் : தி.சு.நடராசன்
பதிப்பு : மே.2016
பதிப்பகம் : பாவை பிரிண்டர்ஸ்
உள்ளடக்கம் : திறனாய்வாளனும் திறனாய்வும்,
திறனாய்வு வகைகள் , திறனாய்வு அணுகுமுறைகள் ,
கொள்கைகளும் கோட்பாடுகளும்
நூலின் சிறப்பு : பொதுவான அழகியல் உணர்வு கலை- இலக்கியத்தை ரசிக்கக்கூடிய- அனுபவிக்கக்கூடிய-திறன் இவை திறனாய்வாளனுக்குரிய அடிப்படையான பண்புகள் ஆகும்.