பயனர்:Savithasavi tam pu/மணல்தொட்டி

தலைப்பு  : திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர்.  : மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் பதிப்பு :முதல் பதிப்பு அக்டோபர்2010 இரண்டாம் பதிப்பு. சூன் 2014 பதிப்பித்தவர் : பாவை பிரிண்டர் பி லிட் மொழி  : தமிழ் பக்கம் :90 அறிமுகம்  : இந்நூலில் நான்கு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன .1 இறைவனின் திருவுலா 2 வசந்தவல்லியின் காதல் 3 குறவஞ்சி நாடகம் 4 சிங்கனும் சிங்கியும் உள்ளன. நூலின் சிறப்பு : இந்நூல் நாடகப்பாங்கில் அமைந்தவை ஆகும்.இவற்றில் புராணச்செய்திகளும் அமைந்துள்ளன.திருக்குற்றாலத்து ஈசரின் வருனணைகளும் இடம்பெற்றுள்ளன.இந்நூலின் தலைவியான வசந்தவல்லியின் வாழ்க்கை பற்றியும் அவள் ஈசர் மீது வைத்த காதல் பற்றியும் அழகாக எடுத்துரைக்கின்றன. " வாகனைக் கண்டு உருதையா ஒருமயக்கமதாய் வருகுதையா" எனும் பாடல் வரிகள் காதலை வெளிப்படுத்துகின்றன அது மட்டும் இல்லாமல் அம்மலையில் வாழும் குறத்தியின் வாழ்க்கை பற்றியும கூறப்பட்டுள்ளன. " கூடல்வளைக் கரம் அசைய மாத்திரைக் கோல் ஏந்திமணிக் கூடைமலைக் குறவஞ்சி வருகின்றாளே" எனும் பாடல் வரி குறத்தியின் வருகையை கூறுகின்றன. " தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்டோதரியாள்" இவை போன்ற புராணச்செய்திகளும் இடம்பெற்றுள்ளன் நூலின் நோக்கம்  : அனைவரும். அறிந்துகொள்ளுதல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Savithasavi_tam_pu/மணல்தொட்டி&oldid=2472214" இலிருந்து மீள்விக்கப்பட்டது