பயனர்:Shridharan1234/மணல்தொட்டி

                                     பெல்காம்
    முன்னுரை:
        பெல்காம்,இந்தியாவில் உள்ள கர்நாடகம் மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். இம்மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது.இது பெல்காம் மாநிலத்தின் நிர்வாக தலையகம் ஆகும்,இம்மாநிலம் கடல் பரப்பிற்கு 762 மீட்டர்க்கு மேல் உள்ளது.மகாராஷ்டிரா மாநிலமும் கோவா மாநிலமும் பெல்காம் எல்லையை பகிர்ந்து கொள்ளுகிறது. 
    புவியியல்:
       பெல்காம் 15.87°N 74.5°E அமைந்துள்ளது.கர்நாடகாவின் வடமேற்கு பகுதியில் பெல்காம் அமைந்துள்ளது.பெல்காம் கர்நாடகாவின் பாரம்பரியம் மிக்க நகரங்களில் ஒன்று.பெல்காம் மாநிலத்தில் 1278 கிராமம்ங்கள் மற்றும் 13,415 சதுரகிலோமீட்டர் பரபள்ளவு கொண்டது என 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
   சுற்றுலா:
       பெல்காம் மாநிலத்தில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன.பெல்காம் நகரத்தின் அருகில் மற்ற பிரபலம்மிக்க சுற்றுலா தளங்களும் உள்ளன. வரலாற்று தளங்கள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நகரம் முழுவதும் இருக்கிறது. கமலா பஸ்தி கோட்டை, கபிலேஷ்வர்  கோவில் (தென் காசி), வைஜ்யநாத் மலை, ராம்தீர்த்த நீர்வீழ்ச்சிகளும்,மலை தொடர்ச்சிகளும் உள்ளது.
                                   
    போக்குவரத்து:
              சாலை வழி:
        பெல்காம், தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக 4 மாநிலங்களை இணைக்கிறது ( மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு) மற்றும் 4A (கர்நாடகா மற்றும் கோவாவை இணைக்கும்).
            
              விமான வழி: 
        பெல்காம் நகரம் வடக்கு கர்நாடகாவின்  பழமையான விமான நிலையம். மாநில நெடுஞ்சாலை 20 இல் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் விமான நிலையம் அமைந்துள்ளது.

வரன்-டி-கிராப் இயற்றி(Van de graff generator)

1929ல் ராபர்ட் வஈன்-டி-கிராப் என்பவர் நிலை மின்னியல் எந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இதன் மூலம் 107 V அளவிலான அதிக நிலை மின்னழுத்த வேறுபாடு உற்பத்தி செய்யபடுகிறது.

இதன் செயல்பாடு,நிலைமின்தூண்டல் மற்றும் கூர்முனைச் செயல்பாட்டுச் தத்துவங்களின் அடிப்படையில் அமைகிறது.

ஒரு உள்ளீடற்ற உலோகக் கோளம் போல் மின்காப்புப் பெற்ற தூண்கள் மீது பொருத்தப்பட்டுள்ளது கோளத்தின் மையத்தில் ஒரு கம்பியும்,மின்காப்புத் தூணின் அடிபகுதிக்கு அருகில் ஒரு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.பட்டு துணியிலான பட்டை ஒன்று கப்பிகள் வழியே செல்கிறது.கப்பி மின்மோட்டோர் ஒன்றின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது.கப்பிகளுக்கு அருகே எராளமான கூர்முனைகள் கொண்ட இரு சீப்பு வடிவக் கடத்திகள் பொருத்தப்பட்டுள்ளன.சீப்புயின் நேர்மின்னழுதம் 1௦௦௦௦ V என்றளவில் இருக்குமாறு மின்திறன் வழங்கி செய்கிறது.சீப்பு உள்ளீடற்ற உலோகக் கோளத்தின் உட்புறம் இணைக்கப்பட்டுள்ளது.

சீப்பு அருகில் உள்ள உயர் மின்புலதினால் ,கூர்முனைச் செயல்பாட்டின் காரணமாக காற்று அயினாக்கபடுகிறது.காற்றில் உள்ள எதிரயனிகள் கூர்முனைகள் நோக்கி நகர்கின்றது .நேர்அயனிகள் பட்டையை ஒட்டிக் கொள்வதால் மேல் நோக்கிச் சென்று மறு சீப்பை அடைகிறது. நிலைமின்தூண்டல் தத்துவத்தின் விளைவாக சீப்பு எதிர்மின்னோடம் பெறுகிறது.கோளம் நேர்மின்னோட்டத்தைப் பெறுகிறது.இமமினோட்டங்கள் கொளப்பரப்பில் பரவுகின்றன.சீப்பில் அதிக அளவு மின்புலம் காற்றை அயனியாக்குகிறது.எனவே , எதிர் மின்னோட்டங்கள் பட்டையை நோக்கி விரட்டபடுகின்றன .இதனால் பட்டையை அடையும் முன்பாக ,அதில் உள்ள நேர் மின்னோடங்கள் சமன்செய்யபட்டு விடுகின்றன .எனவே பட்டை கீழிறங்கும்போது மின்னுடமற்ற நிலையை அடைகிறது .

இவ்வாறு எந்திரம் தொடர்ச்சியாக ,நேர்மின்னோடத்தை கோலத்திற்கு மாற்றுகிறது .இதன் விளைவாக கோளத்தின் மின்னழுத்தம் ஒரு பெரும எல்லை மதிப்பை அடைகின்ற வரை ,அதிகரித்துக் கொண்டே இருக்கும் .மேற்கொண்டு கோளத்தில் மின்னுட்டங்கள் ஏற்கப்பட்ட நிலையை எட்டியவுடன் ,காற்றின் அயினாக்கதின் காரணமாக மின்னுடங்கள் கசியத் தொடங்குகின்றன.

உயர் அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்ட எக்கு கலத்தினால் கோளத்தை மூடுவத்தின் மூலம் ,கோளத்தின் மின்னுட்டக் கசிவை தடுக்காலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shridharan1234/மணல்தொட்டி&oldid=1966713" இலிருந்து மீள்விக்கப்பட்டது