பயனர்:Shriram Abhishek/மணல்தொட்டி
பெயர் | ஸ்ரீராம் அபிஷேக்.சி |
---|---|
இயற்பெயர் | ஸ்ரீராம்.சி |
சொந்தப் பெயர் | ஸ்ரீராம் அபிஷேக்.சி |
பால் | ஆன் |
பிறந்த நாள் | 16/09/1997 |
பிறந்த இடம் | பிலாய் |
தற்போதைய வசிப்பிடம் | சட்டிச்கர்க்ஹ் |
நாடு | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
இனம் | பிராமணர் |
கல்வி, தொழில் | |
தொழில் | மாணவர் |
கல்வி | B.Sc in Biotechnology |
பல்கலைக்கழகம் | Christ University |
பாடசாலை | The Ashok Leyland School, Hosur, Tamilnadu, India |
கொள்கை, நம்பிக்கை | |
அரசியல் | स्वतंत्र |
தொடர்பு விபரம் | |
மின்னஞ்சல் | sriram.abishek@science.christuniversity.in |
முகநூல் | https://www.facebook.com/coolsriramrocky |
16/09/1997 இல் திரு.ஸ்ரீனிவாசனுக்கும் மற்றும் திருமதி.சுதக்ஷினாவுக்கும் பிறந்தவன் தான் சி.ஸ்ரீராம் அபிஷேக்; சட்டிஸ்கரில் உள்ள பிழையில் பிறந்து, கிருஷ்ணகிரி மாவட்டில் உள்ள ஓசூரில் வளர்ந்தான். சிறுவயதிலேயே துருதுருவென்று எல்லா குசும்புதனத்தையும் செய்துகொண்டே இருப்பன், அம்மாவிடம் நன்கு பாடம் வாங்குவான். இவனை பரிமளம் மாற்றிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். சிறுவயதிலிருந்தே நாடகம், நடனம் மற்றும் விளையாட்டில் மிகவம் ஆர்வமாக இருந்தான்;அதுமட்டும் இல்லாமல் படிப்பிலும் நன்கு உயர்ந்தான். இவனின் அம்மா இப்பல்லியிலேயே பணியாற்றி வந்தார்கள், ஆதலால் இவனை பற்றிய எல்லா தகவல்களும் அங்கு பொய் சேர்ந்துவிடும். ஸ்ரீராம் பாட்டியிடமே வளர்ந்தான் ஏனென்றால் இவன் அம்மா மேல்படிப்புக்காக வெளியூருக்கு அடிக்கடி செல்வார்கள். தேர்வு விளைவுகளில் இவன் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களை பிதுத்துவிடுவான், ஆகையால் வீட்டில் இவனுக்கு நல்ல பெயர்.அனுராதா என்பவர் தான் இவனின் முதல் ஆசிரியர். ஆறாம் வகுப்புக்கு மேல் அசோக் லேய்லாந்து உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்தான். அங்கு மிகவும் சிறப்பாக வளர்ந்தான்; எல்லா விதமான வசதியும் அங்கு இருந்தன. சுற்றுசூழல் மிக அழகாக காணப்பட்டது. மிக அருமையான கலைகளை கற்றுக்கொண்டான்( நாடகம், படம் வரைதல், பல விதமான விளையாட்டுகள், சமையல், ஓரிகாமி ). ஏழாம் வகுப்பில் மேலும் மேலும் போட்டிகளில் வென்றான், இது இவனை பள்ளியில் பிரபலமாகினது. நண்பர்களின் கூட்டம் அதிகமாக கூடியது. பிறகு எல்லா தொகுப்புகளையும் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க துவங்கினான்.எட்டாம் வகுப்பில் நடனப்போட்டியில் முதல் இடம் பெற்றான், மற்றும் விளையாட்டு போட்டிகளில் பிறபல இடங்களை பிடித்தான்.இதனால் இவனின் தந்தையும், தாயாரும் மிக மகிழ்ச்சியடைந்தனர்.ஒலிம்பியாட் என்கிற பரிச்சையில் இவன் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றான், இதற்காக பாராட்டுகளும் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. டைடான் ஸ்கூல் என்கிற பள்ளி ஓர் வினாடி வின போட்டி நடத்தியது, அதில் மூன்றாம் இடத்தை பிடித்தான் இவன். ரகுநாத் என்பவர் ரேகி என்கிற கலையை கற்றுக்கொடுத்த்டார், இவன் எந்த மனிதனையும் ஆற வைக்க முடியவன் ஆவான்.ஒன்பதாம் வகுப்பில் ஒரு போட்டியும் விடாமல் எல்லா வற்றிலும் கலந்து கொண்டான். டைடான் ஜீநியஸ் கிட் என்கிற பரிக்சை நடந்தது, இதில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றான், இதற்கு இவனுக்கு வெள்ளிப் பதக்கமும் ஓர் சான்றிதழ் கொடுத்தார்கள். பத்தாம் வகுப்பில் நன்கு படித்து சுவாரஸ்யமான ரிசல்ட் வந்தது. 90 % சதவீதம் வாங்கினான்; இவனின் அப்பாவும், அம்மாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.இடைநிலைப்பள்ளி இதோடு முடிந்தது, ஆகையால் பதினோராம் வகுப்புக்கு எங்கு சேர்ப்பது என்று சிந்தனையில் இருந்தார்கள்.ஸ்ரீ விஜய் வித்யாலயா உயர் நிலைப்பள்ளியில் அப்ப்ளிகாடின் இக்பொர்ம் வாங்கினார்கள், மற்றும் பரிமளம் மேல் நிலைப்பள்ளியிலும் வாங்கினார்கள். கடைசியில் அதே அசோக் லேய்லண்டுப் பள்ளியிலேயே சேர்ந்தான்.இயற்பியல், வேதியியல், தாவரவியல் என்கிற பொருட்களையே தேர்ந்தெடுத்தான்.மிக ஆர்வத்துடன் வர்க்கங்கள் தொடங்கின, போகப் போக இவனுக்கு உற்சாகம் படிப்பின்மேல் குறைந்தது, விளையாட்டிலும் மற்றும் ஊரை சுற்றுவதிலும் முக்கியத்துவம் கொடுத்தான்.இவனின் நண்பர்களோடு எல்லா இடத்தையும் சுற்றிக்கொண்டே இருப்பான். எல்லரோடப் பிரந்தனால்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள். பலபோட்டிகளும் நடந்தன, அதாவது சாலையில்; யார் வாகனத்தை வேகமாக ஊடுவார்களோ என்று. அம்மாவிடம் எதுவும் கூறாமலே வீட்டைவிட்டு ஓடிவிடுவான்(வாகனத்தை எடுத்துக்கொண்டு).பதினோராம் வகுப்பில் ஐஐடி பயிற்சிகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தது. இவனுக்கு கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை, எல்லா நினைப்பும் மரபணு போரியியலிலே இருந்தது.இவனுக்கு ஓர் இளச்சியமும் மற்றும் குருக்கோலும் இருந்தது, அது மரபணு பொறியியாளர் ஆகவேண்டும் என்பது மட்டுமே. இதர்காக கடினமாக புத்தகங்கள் படிப்பான்.பல சமையல் போட்டியில் இரண்டாம் இடமும் மற்றும் சில பல விளையாட்டுகளிலும் கோப்பைகள் வாங்கினான். கைப்பந்தும் மற்றும் மட்டைப்பந்தும் மட்டுமே மிக முக்கியத்துவம் கொடுத்தார்கள், ஆகையால் இதில் இவன் சார்பானவன் ஆனான். மட்டை பந்து மட்டை பந்துக் க்ளப்பில் சேர்ந்துக்கொண்டு சரியாக பயிற்சியை பெற்றான்.பனிரெண்டாம் வகுப்பில் மிக குசும்புத்தனமாக இருந்தாலும் நன்கு படித்து 90 % மதிப்பெண்கள் பெற்றான், இதில் பல விளையாட்டு மற்றும் பயனச்சாதனைகள் அடங்கியுள்ளன.பிறகு பத்திற்கும் மேற்பட்ட கல்லூரியில் விண்ணப்பங்களை போட்டான். கடைசியில் கிரைஸ்ட் உநிவெர்சிட்டியில் B.Sc.பயொடெக்னொலொஜி படித்துக்கொண்டு வருகிறான் இவன். முதல் செமெச்டெரில் 65% சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். கைப்பந்து மற்றும் சில வேறு போட்டிகளிலும் கலந்து வேண்ருரிக்கிறான்.