>சித்திரைத்தமிழ்<
சித்திரைத்தமிழ் என்பது ஒரு அழகான தமிழ்ப்பெயர்.இது தமிழ் இலக்கியங்கள்,அகராதிகள் மற்றும் தமிழின் தொன்மையான நூல்களிலும்,இந்த பெயர் இல்லை.இந்தப் பெயர் உருவாக இரண்டு மாதங்கள் ஆனது.தூய்மையான தமிழ் பெயர் வேண்டும் என்பதற்காக,நன்கு சிந்தித்து உருவாக்கினேன்.தமிழ் மாதங்களில் முதல் மாதத்தையும், தமிழ் என்ற வார்த்தை வைத்தால் எப்படி என்ற யோசனையில் இது உருவானது.இந்த பெயரை 2006-ல் இந்த பெயர் உருவானது.நான் இப்பெயரை தமிழ் உருவான காலம் முதல் இது நாள் வரை இப்பெயர் பயன்படுத்தியதற்காக ஆதாரம் உள்ளதா என்று தேடியும் கிடைக்கவில்லை. இது மிகவும் வித்தியாசமான பெயர்.இந்த பெயர் எந்த தமிழ்அகராதிலும்,தமிழ் இலக்கியங்களிலும்,தமிழ் நூல்களிலும்,இருப்பதற்கான ஆதாரம் கூட இல்லை.ஏன் சங்க காலத்தில் கூட பயன்படுத்தியதற்கான ஆதாரம் கூட இல்லை.இது ஒரு வித்தியாசமான பெயர்.
--Sitheraithamizh (பேச்சு) 14:39, 30 ஆகத்து 2013 (UTC) சித்திரைத்தமிழ்