பயனர்:Sivakunalan10/மணல்தொட்டி
பண்டிதர்
பயன்பாடு
தொகு{{subst:submit|கந்தையா சிவபிள்ளை=}}
சங்கீத பூசணம் கந்தையா சிவபிள்ளை ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்் பிறப்பு:20/01/1922 வட்டுக்கோட்டை இறப்பு:31/03/1992 அட்டன் ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்் பணி:சங்கீத ஆசிரியர் ்்்்்்்்்்்்்்்
ஈழவள நாட்டில் வட்டுக்கோட்டை பதியில் கந்தையா இலக்குமிபிள்ளைக்கு மூத்த மகனாக பிறந்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் பணியாற்றிய பொழுதும் அவரது கனவு இசையாக இருந்தது.தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று சங்கீதபூசணமாக பட்டம் பெற்றார். 1953ம்ஆண்டுயூட்டர்மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களின்திரைக்கதையில் M.G.R அவர்களின் 30வது திரைப்படத்தில் V.N.ஜானகி கதாநாயகியாக நடித்த ஏ.காசிலிங்கம் இயக்கிய நாம் என்ற திரைப்படத்தில் பிரபல பாடகர் c.s.ஜெயராமன் அவர்களுடன் இணைந்து பாடியுள்ளார். அதே 1953ம் முதல் மலையாள திரைப்படமான ஜெனோவா என்ற படத்தின் தமிழ் பதிப்பு M.G.R அவர்களின் 32வது படமாக சந்திரா பிக்சர்ஸ் தயாரிப்பில் எ்ப்.நாகூர் இயக்கத்தில் நடித்துள்ளார். M.G.R அவர்களுடன் பெற்றதாய் படத்தில் நடித்துள்ளார். தாயகம் திரும்பி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இசைப்பரீட்சையில் சித்திபெற்று இவரது பாடல்கள் ஒலிபரப்பாகியுள்ளது. வட்டூரில் இடம்பெற்ற காந்தி விழாவில் இவரது இசைக்கச்சேரி முதன்மை இடம் பிடித்துக்கொண்டது. பண்டிதமணி மயில்வாகனர் எழுதிய விசுவேசர் புராணம் இவரால் பண்அமைத்து பாடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து குழுவின் படைப்புகளுக்கு இசை படையலுக்கு உந்து சக்தியாக இருந்ததுடன் கூத்து வானொலியில் ஒலிபரப்பான பொழுது பிண்ணனி பாடியுள்ளார். தாயகத்தில் பல பாடசாலைகளில் இசை பணியாற்றியுள்ளார்.
1)01-07-1954முதல்08-04-1964வரை க/கதிரேசன் கல்லூரி,நாவலப்பிட்டி 2)09-03-1964முதல்07-03-1965வரை க/கலகா மகா வித்தியாலயம் 3)08-03-1965முதல்30-09-1966வரை வ/ஓமந்தை மகா வித்தியாலயம் 4)01-10-1966முதல்06-02-1970 யா/அச்சுவேலி மகா வித்தியாலயம் 5)07-02-1970முதல்27-01-1980வரை யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் 6)28-01-1980முதல்15-02-1981வரை யா/வேலணை சைவப்பிரகாச சரஸ்வதி மகா வித்தியாலயம் 7)16/02/1981முதல்01/03/1981வரை யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் 8)02/03/1981முதல்19/01/1982வரை யா/சுழிபுரம் ஆறுமுக வித்தியாலயம்
20/01/1985 இளைப்பாறல்