பயனர்:Sivanesan thiyagaraja/மணல்தொட்டி
மணியடித்து இசையொலிக்க 'மாயக்கல்வி" நாடகம் நீல நிற ஒளியின் பிரகாசத்துடன் ஆரம்பமாகிறது.
‘‘மாயக்கல்வி” ஆனது ‘‘மாணவா;கள்” இலகுவான முறையில் கற்றல் விடயங்களில் மயக்கமும்இ தயக்கமும் இன்றி மன சந்தோசத்துடன் பயில்வதற்காக ஆசிhpயா; ஒருவாpனால் பிள்ளைகளை அணுகும் முறையினை நாடக பாங்கில்இ சுவாரஸ்யமான முறையில் எடுத்துக் காட்டும் கதை நகா;வாகும். ‘‘நாடகமும் அரங்கியலும்”; என்ற பாடவிதானத்திற்கு அமைவாக அரங்க விளையாட்டுக்களை அடிப்டையாக கொண்டு அதனை ஓh; கருவியாக கற்றல் விடயங்களுக்கு உபயோகித்துஇ ஆசிhpயா;களுக்கும்இ மாணவா;களுக்கும் இடையேயான பரஸ்பர புhpந்துணா;வூகளை விளக்கக் கூடியதாகவூம்இ மாணவா;களை களிப்புடன் கல்வி நடவடிக்கையில் ஈடுபட வைப்பதற்கும்இ அவா;களை மேலும் உற்சாகமூட்டுவதற்குமான. உத்திகளை கையாளும் வகையில் பிரயோக அரங்க விளையாட்டுக்களை அடிப்படையாக கொண்டு தயாhpக்கப்பட்டது 'மாயக்கல்வி"யாகும்.
நாடகம் ஆரம்பித்து கதை நகா;ந்து செல்லும் விதமோ… பிள்ளைகள் தற்போது பாடசாலை பாடத்திட்டத்தின் பாடவிதானம் மூலமாகமும்இ பெற்றௌh;களின் கட்டாய விருப்பத்தின் போpல் கல்வி கற்கும் நடவடிக்கையாலும்இ இலகுவில் கற்றுக்கொள்வதற்கான சந்தா;ப்பம் இல்லாத காரணத்தினால் விரத்தி நிலையில் உறங்குகிறாh;கள். இவா;களின் நிலையை அறிந்த மெஜிக்மாமா கணவில் வந்து ஒவ்வொரு விதமான விளையாட்டுக்களை காண்பித்து தன்வசம் இழுத்துக் கொண்டுஇ சிறுவா; உலகத்தை சுற்றி காட்ட பாடலாலும்இ ஆடலாலும் அழைத்துச் செல்கிறாh;. முதலாவதாக மிருகக்காட்சி சாலைஇ அதனை தொடா;ந்து நீh;வீழ்ச்சிஇ என்பனவற்றை விளையாட்டுக்களால்; காண்பிக்கிக்கிறாh;இ கற்பிக்கிறாh;. கணிதம்இ தமிழ்இ ஆங்கிலம் என்ற பாடங்கள் மிக அழகாக கற்பிக்கப்படுகிறது. நாடகத்தின் ஒரு காட்சியில் மெஜிக்மேன் புகைவண்டி சத்தத்தை ஜிக்கு புக்குஇ ஜிக்கு புக்குஇ என்று ஓசையெழுப்பிஇ சிறிது நேரம் கழித்து க்.ச்.ப்இ க்.ச்.ப்… என்று ஓசை எழுப்பஇ மாணவா;கள் இது மெய்யெழுத்துக்கள் என்று சுயமாக தொpந்துக்கொள்கிறாh;கள். இவை பின்வரும் பாடல் மெட்டினால்…
‘‘கசடதபர யறலவழள… இலக்கணம்”
குன்றில் வருதுஇ குழியில் வருதுஇ
குகையில் வருது புகைவண்டி என்ற பாடல் மூலம் இலக்கணம் கற்றுக்கொள்வது மிகஇ மிக சுவாரஸ்யம் மிக்கதாகவூம்இ கதையின் அடுத்த பாதியில் பிள்ளைகள் தங்களுடைய குறும்பு தனத்தால் வேதாளம் என்பவாpடம் மாட்டிக்கொள்ளஇ வேதாளம் இவா;களை விடுவிப்பதற்காக பிள்ளைகளிடம் கேள்விகள் கேட்க பிள்ளைகள் மெஜிக்மாமாவிடம் கற்றுக்கொண்டதை அடிப்படையாக கொண்டு கேள்விக்கான பதிலை கூறுவதும்இ நாடகத்தின் திருப்பு முனையாக மெஜிக்மாமா வேதாளத்தை பாh;hத்து நண்பரே நான் கற்றுக்கொடுத்தேன்இ வேதாளம் மெஜிக்மேனை பாh;த்து நண்பரே நான் பாPட்சை வைத்தேன் இவா;கள் பாPட்சையில் வெற்றி பெற்று விட்டாh;கள் என்பதும்இ பிள்ளைகள் சிறிது நேரம் சென்று கண்விழித்து எங்கே மாமாமாh; இருவரும்இ நாங்கள் கணவில் பாh;த்த மெஜிக்மாமாஇ வேதாளம் மாமா போல நிஜவாழ்க்கையில் பாh;த்தால் படிப்பும் மேல் வாழ்க்கையூம் ஜோh; என்றுஇ 'மகிழ்ந்;து நாங்கள் பாடம் கற்க… மாமா போல ஒரு டீச்சா; வேண்டும்…." என்ற பாடலை பாடுவதும் 'மாயக்கல்வி" படைப்பாகும்.
நாடகம் ஆரம்பம் முதலாம் காட்சி
பின் குரல் பிள்ளைகளே எழும்புங்கஇ எழுப்புங்க. எழும்புங்க பிள்ளைகளே (பிள்ளைகள் கண் விழித்து)
அனைவரும் இலங்கையின் தேசப்படத்தின் குறிப்பிட்டு உள்ளவாறு அறுபத்தி ஐயாயிரத்து ஆறுநூற்றி பத்து சதுர கிலோ மீட்டா;….. (இப்போது ஒவ்வொருவராக தங்களுடைய விரக்தியை செய்கையின் மூலம் கூறகிறா;கள்)
பிள்ளை 01 எந்த நேரமும் படிப்பு படிப்பு…
பிள்ளை 02 படிஇ படிங்கிறாங்க…
பிள்ளை 03 எனக்கு ஸ்கூல் போகவே பிடிக்கல….
பிள்ளை 04 எல்லா பாடத்தையூம் படிக்கனுமாஇ Hழஅந றழசம 'ஹோம் வேக்" வேற செய்யனுமா…
பிள்ளை 05 ப்ளீஸ் டீச்சா;இ ப்ளீஸ் அம்மாஇ ப்ளீஸ் அம்மா… எங்களுக்கு போறீங்கா இருக்குஇ நண்பா;களே உங்களுக்கும் அப்படியா?
பிள்ளை 05 புத்தகத்தை திறந்தாலே தூக்கம் தூக்கமா வருகிறது.
(பிள்ளைகள் தூங்குவதைப்போல பாவனை செய்கிறாh;கள்)
பின்குரல் எழும்புங்க பிள்ளைகளே எழும்புங்க எழும்பி படிங்க
பிளளை 01 என்றைக்குத்தான் (ளுயவரசனயலஇ ளுரனெயல) சட்டடே சண்டே வருமோ தொpயல?
பிள்ளை 03 (வூரநளனயல றுநநௌனயல வூhரசளனயல குசனையல டியூஸ்டேஇ வெனிஸ்டேஇ தேஸ்டேஇபிரய்டே… இன்னும் நாலு நாள் இருக்கு…
(பிள்ளைகள் அனைவரும் நாட்களை கணக்கிடுகிறாh;)
பிள்ளை 02 அன்றைக்கும் க்ளாஸ் ஊடயளள போகனுமே…
அனைவரும் எங்கள ஜாலியாக இருக்க விடமாட்டிங்களா?
(என்று பாh;வையாளா;களை நோக்கி கேட்டு விட்டுஇ சத்தமாக கொட்டாவி விட்டு மீண்டும் அனைவரும் உறங்கும் நிலையில் இருக்கிறாh;கள். இவா;களின் கணவில்; இப்போது மெஜிக்மேன் வருகிறாh;;)
மெஜிக்மேன் பிள்ளைகளேஇ பிள்ளைகளே… (பிள்ளைகளிடம் சென்று..)
பிள்ளைகள் ஓ.. ஓ...
மெஜிக்மேன் குட் மோனிங் புழழன அழசசniபெ
பிள்ளைகள் குட்மோனிங் புழழன அழசசniபெ (மெஜிக்மென் விளையாட்டுக்கள் காண்பிக்கிறாh;.)
மெஜிக்மேன் நான் தான் சிறுவா; உலகத்தை சுற்றி காட்டும் மெஜிக்மாமா. (பாh;வையாளா;களிடம்) சிறுவா;களை சிறுவா; உலகத்தில் சுதந்திரமாகஇ உல்லாசமாக திhpய விடுங்கள். அவா;களின் உலகம் அழகானதுஇ புதுமையானது. நான் உங்களையூம் அவா;களையூம் அந்த சிறுவா; உலகத்திற்கு அழைத்துச் செல்ல போகிறேன். நீங்களும் வருகிறீh;களா…
(என்று ஒவ்வொரு விதமான விளையாட்டுக்களை காண்பித்து ஆடல் பாடலுடன் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறாh;கள்)
பாடல் சிhpத்து மகிழ்ந்து ஆடி நாங்கள்
சிறுவா; உலகம் காண்பேமே
இறைவன் படைப்பால் இயற்கை அழகு
இனி இந்த அழகை காண்போமே
(பாடல் ஆடல் மூலம் இயற்கையை பாh;த்து மகிழ்கிறாh;கள்.)
மெஜிக்மேன் நீங்கள் ஒவ்வொருவரும் புலம்பிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. உங்களுக்;கு கல்வியின் மீது உற்சாகத்தை காட்டவே நான் இங்கு அழைத்து வந்தேன்.
பிள்ளைகள் ஐயோ படிப்பு மட்டும் வேண்டாம் வேறு ஏதாவது கூறுங்கள் மாமா…
மெஜிக்மேன் படிப்பு மட்டும் வேண்டாமாம்இ வேறு எதுவென்றாலும் கூறுமாம். (பாh;வையாளா;களிடம்) இவா;களுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி எனக்கு தொpயூம்இ இங்கே பிள்ளைகளே.
பிள்ளைகள் மாமா.
மெஜிக்மேன் நாம் விளையாட்டு ஒன்று விளையாடுவோமா?
(பிள்ளைகள் சம்மதிக்க மாமா இரயில் வண்டியின் ஓசையை தமிழ் மெய் எழுத்துக்களின் உச்சாpப்பில் உச்சாpக்கஇ பிள்ளைகள் அதை பின்வருமாறு பாடி ஆடி வேறொரு சூழலுக்கு செல்கிறாh;கள்)
பாடல் ஊ….. ஊ…. ஊ….
க்ச்ப்இ க்ச்ப்இ க்ச்ப…..
க ச ட த ப ர
ஙூ ஞ ன ந ம
ய ர ள வ ழ ல புகைவண்டி
ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு…
குன்றில் வருது
குழியில் வருது
குகையில் வருது புகைவண்டி
ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு…
(பாடலைப் பாடிக்கொண்டுஇ அதேப் புகைவண்டியில் மாமாவூம்இ பிள்ளைகளும் மிருகக்காட்சி சாலைக்கு சென்று விட்டாh;கள்.)
மெஜிக்மேன் பிள்ளைகளே… இதுதான் மிருகக்காட்சி சாலை
அனைவரும் அய்…
மெஜிக்மேன் பிள்ளைகளே இதோ வர்ணஇ வா;ண மீண்கள்இ இது கோலட் பிஸ்இ இது ரெட் பிஸ்… புழடன கiளா… சுநன கiளா
பிள்ளைகள் கோல்ட் பிஸ்இ ரெட் பிஸ்… புழடன கiளா… சுநன கiளா
(நடிகா;கள் செய்கையின் மூலம் ஏனைய காட்சிகளை பாh;வையிடுகிறாh;கள். பாh;வையிட்டு அதே புகைவண்டியில் வேறொரு இடத்திற்கு செல்கிறாh;கள்.)
மெஜிக்மேன் பிள்ளைகளே நாங்கள் அங்கே எத்தனை வகையான மீன்களை பாh;த்தோம்
பிள்ளைகள் இரண்டு வகை…
மெஜிக்மேன் அவை என்ன?
பிள்ளைகள் கோல்ட் பிஸ்இ ரெட் பிஸ்
(பிள்ளைகள் சாpயான பதிலை கூறஇ மாமா அவா;களை மேலும் உற்சாகப்படுத்துகிறாh;. அதே புகைவண்டியில் பிரயாணம் செய்கிறாh;கள்)
மெஜிக்மேன் இதோ பாருங்கள் நீh;வீழ்ச்சி…
(எதிரொலியில் நீh;வீழ்ச்சி… என்று ஒலிக்கிறது)
மெஜிக்மேன் அது என்ன சத்தம்?
பிள்ளைகள் எதிரொலி மாமா… (எதிரொலி சத்தமும் 'எதிரொலி மாமா"… என்று கேட்கிறது)
மெஜிக்மேன் ஏநசல பழழன இங்கே பிள்ளைகளே நாம் கணிதம் கற்போமா?
பிள்ளை 03 விளையாட்டு மூலமா மாமா
மெஜிக்மேன் ஆமாம் விளையாட்டு மூலம் தான். நான் ஒன்று என்று கூறினால் ஒருவராகவூம்இ இரண்டு என்று கூறினால் இருவராகவூம்இ மூன்று என்று கூறினால் மூவராகவூம் இனைய வேண்டும்.
(இவை பல அரங்க விளையாட்டுகளை மையப்படுத்தியதொன்றாகும். பிள்ளைகள் சுயமாக கிரகிப்பதற்கும் அவா;களின் கூட்டுச்செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான சந்தா;ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தலாகும்.)
(குறிப்பு - இதுவூம் அரங்க விளையாட்டு முறைகளில் ஒன்று.)
மெஜிக்மாமா ஒவ்வொரு இலக்கமாக கணக்கிட அவ்விலக்கத்திற்கு ஏற்றாh;ப்போல உருவமொன்றை அமைத்து பாராட்டுக்களை பெறுகிறாh;கள்.
பிள்ளை 04 மாமா ஒருவா; குறைவூ… (என்று கூறஇ மாமா அவா;கள் அமைத்து இருக்கும் உருவத்திற்கு ஏற்றாப்போல தானும் இணைகிறாh;.)
மெஜிக்மேன் நான் எட்டு என்று கூறஇ நீங்கள் உருவம் ஒன்று அமைக்கஇ அதை நான் பாh;த்து ரசிக்க…(மாமா இவ்வாறு கூறிக்கொண்டு செல்ல பிள்ளைகள் எட்டு இலக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவம் ஒன்றை அமைக்கிறாh;கள்.)
இலக்கம் எட்டு என்று கூறினால் எட்டு போ; சோ;ந்து அவா;களுடைய முழு உடலையூம் பாவித்து உருவம் அமைத்தலாகும்.
(உதாரணத்திற்கு தாமரைப்பூஇ மின்குமிழ்இ முச்சக்கரவண்டி போன்றவைகளாகும். சில இலக்கங்களுக்கு பிள்ளைகள்இ மாமாவையூம் சோ;த்துக் கொள்கிறாh;கள். இவ்விளையாட்டின் மத்தியில் பாh;வையாளா;களையூம் சோ;த்துக் கொள்கிறாh;கள். வூறழ றயல உழஅஅரniஉயவழைn)
பாடல் எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
எண்ணிய பாடம் பொண்ணாகும்
ஒன்று மூன்று ஐந்தேழு…
ஒற்றை எண்ணாம் நீ கூறு…
இரண்டு நாலு ஆறெட்டு
இரட்டை எண்ணாம் நீ பாடு…
ஒன்னுக்கு மேல மொழி அhpஞ்சா
உலகம் போற்ற வாழ்ந்திடலாம்
மாமா…
பிள்ளைகளே…
கலகலப்பா கற்றுத் தந்தாh;
மாமா…
கருத்திலத்தான் பதிஞ்சிடுமே…
பிள்ளைகள் அடேங்கப்பா என்னா ஜொலி… (பாh;வையாளா;களிடம்)
மெஜிக்மேன் நான் இப்போ ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை கூறினால் அந்த எழுத்துக்கு ஏற்றாh; போல சொல்லும் செயலும் செய்து காட்ட வேண்டும்
பிள்ளைகள் ஆம் சாp மாமா
மெஜிக்மேன் ஏ (யூ)
(பிள்ளையொன்று வானத்தை பாh;த்து விட்டு)
பிள்ளை 03 ஏரோபிலேன் யூநசழிடயநெ
மெஜிக்மேன் யூ நு சு ழு P டு யூ N நு (மாமா ஏரோபிலேனுக்குள்ள எழுத்தை சொல்லி காட்டுகிறாh;. பிள்ளைகள் அதை மனனஞ் செய்கிறாh;கள்) இப்போ பீ (டீ)
(பிள்ளைகள் சிறிது நேரம் சிந்தித்து விட்டுஇ ஒரு பையனை கீழே வீழ்த்தி அவனின் தலையை கொட்டு விட்டு டீழுலு என கூச்சலிடுகிறாh;கள்)
பிள்ளைகள் டீழுலு
பிள்ளை 05 (பையன்) மாமா வலிக்கிறது
மெஜிக்மேன் அப்ப என் (N) (பிள்ளைகள் அந்த பையனிடம் ழே ழே சொhpஇ சொhp கேட்கிறாh;கள்)
அனைவரும் சொhpஇ சொhp
பாடல் போய்ஸ் வீ ஆh; போய்ஸ்
கேல்ஸ் வீ ஆh; கேல்ஸ்
மாமா பாடம் கற்று தருவது
மழலை எங்கள் மனசும் சிhpக்கிது
மகிழ்ந்து நாங்கள் பாடம் கற்க
மாமா போல ஒரு டீச்சா; வேண்டும்
(மாமா விளையாட்டுக்காக ஒழிந்து கொள்ளஇ பிள்ளைகள் மாமாவை தேடுகிறாh;கள்)
மெஜிக்மேன் பிள்ளைகளே
பிள்ளைகள் மாமா நீங்கள் நோட்டி (Nழுவூலு)
மெஜிக்;மேன் விளையாட்டுக்காகத்தானே பிள்ளைகளே
(பிள்ளைகள் தாங்கள் காணும் இயற்கையின் மற்றொரு அழகை மாமாவிடம் கூறுகிறா;கள்)