பயனர்:Spharish/மிகைல் பொட்வின்னிக்

மிகைல் பொட்வின்னிக்
1962இல் பொட்வின்னிக்
முழுப் பெயர்மிகைல் மொய்செய்யெவிச் பொட்வின்னிக்
நாடுசோவியத் ஒன்றியம்
பிறப்பு(1911-08-17)ஆகத்து 17, 1911
குவோக்காலா(ரெபினோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்), பின்லாந்து கிராண்ட் டச்சி, உருசியப் பேரரசு
இறப்புமே 5, 1995(1995-05-05) (அகவை 83)
மாஸ்கோ, உருசியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (1950)
உலக வாகையாளர்1948–1957
1958–1960
1961–1963
உச்சத் தரவுகோள்2630 (ஜூலை 1971)[1]

மிகைல் மொய்செய்யெவிச் பொட்வின்னிக் (Mikhail Moiseyevich Botvinnik [a] , August 17 [  – மே 5, 1995) ஒரு சோவியத் மற்றும் ரஷ்ய சதுரங்க வீரர் ஆவார். ஆறாவது உலக சதுரங்க வெற்றி வீரரான இவர் மின் பொறியாளராகவும் மற்றும் கணினி விஞ்ஞானியாகவும் பணிபுரிந்தார். மேலும் கணினி சதுரங்கத்தில் முன்னோடியாகவும் இருந்தார்.

சோவியத் சாம்பியன்

தொகு
பொட்வின்னிக் எதிர் யுடோவிச்,
சோவியத் ஒன்றிய சாம்பியன்ஷிப் 1933[2]
  a b c d e f g h  
8                 8
7                 7
6                 6
5                 5
4                 4
3                 3
2                 2
1                 1
  a b c d e f g h  
வெள்ளையின் நகர்த்தல்.
ஒரு காயை தியாகம் செய்து கருப்பு ராஜாவை அம்பலப்படுத்திய பொட்வின்னிக் 1.Bh5+ ஆடினார். இங்கு செக்மேட்டை தவிர்க்க முடியாததால் யுடோவிச் ஆட்டத்தை ராஜினாமா செய்தார், எ.கா.. 1...Kxh5 2.Ng3+ Kg4 3.Qe4+ Rf4 4.Qxf4வார்ப்புரு:ChessAN

1931 இல், தனது 20வது வயதில், போட்வின்னிக் மாஸ்கோவில் தனது முதல் சோவியத் சாம்பியன்ஷிப்பை 17க்கு 13½ புள்ளிகள் பெற்று கைப்பற்றினார்.[3]

1933 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த நகரமான லெனின்கிராட்டில் 14/19 புள்ளிகளுடன் சோவியத் சாம்பியன்ஷிப்பிபை மீண்டும் வென்றார். [3]

உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியாளர்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. உருசியம்: Михаи́л Моисе́евич Ботви́нник, pronounced [mʲɪxɐˈil məɪˈsʲejɪvʲɪtɕ bɐˈtvʲinʲnʲɪk]

மேற்கோள்கள்

தொகு
  1. Official Elo rating list published July 1971 – from Olimpbase
  2. "Botvinnik vs. Yudovich, USSR Ch. 1933". Chessgames.com.
  3. 3.0 3.1 Cree, G. "The Soviet Chess Championship 1920–1991". Archived from the original on January 28, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.Cree, G. "The Soviet Chess Championship 1920–1991". Archived from the original on January 28, 2008. Retrieved 2009-06-07.

[[பகுப்பு:உருசிய சதுரங்க வீரர்கள்]] [[பகுப்பு:சதுரங்க கிராண்டு மாசுட்டர்கள்]] [[பகுப்பு:1995 இறப்புகள்]] [[பகுப்பு:1911 பிறப்புகள்]] [[பகுப்பு:உருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்]]