பயனர்:Spmarun/மணல்தொட்டி

ஐம்பொன் என்பது ஐந்து உலோகங்களை அதன் எடை விகிதப்படி சேர்த்து ஒரு உலோகமாக மாற்றுவதுதான் ஐம்பொன். அதன் எடை அதிகரித்தாலோ குறைந்தாலோ அது வெறும் ஒரு ஜட பொருளாகவே இருக்கும். ஐம்பொன்னில் சேரும் பொருட்கள் - தங்கம், காரீயம், செம்பு, இரும்பு, நாகம். பொதுவாக தங்கத்துடன் இரும்பு சேர்ந்தால் தங்கம் கெட்டுவிடும், அதேபோல நாகம் அதிக நெருப்புக்கு நிக்காத உலோகம், இரும்பு உருகி கண்விட்டு ஆடாது.

தங்கம் -1063 டிகிரி, காரீயம் - 327 டிகிரி, செம்பு - 1083 டிகிரி, இரும்பு - 1535 டிகிரி, நாகம் - 419 டிகிரியிலும் உருகிவிடும் இதில் ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு உருக்கு நிலையில் உள்ளதால் நாம் அனைத்து உலோகங்களையும் அதன் எடை விகிதப்படி சேர்த்து உருக்கினாலும் இறுத்தியில் நமக்கு நாம் வைத்த எடை கிடைப்பது இல்லை காரணம் குறைந்த உருகுநிலை உள்ள நாகம் காரீயம் போன்ற உலோகங்கள் தங்கம் செம்பு போன்ற உலோகங்கள் உருகுவதற்குள் இந்த உலோகங்கள் ஆவியாக போய்விடுகிறது. இரும்பு சரியாக உருகாமல் கிடைக்கிறது. இதற்குதான் சித்தர்கள் மாற்று வழி கண்டுபிடித்தார்கள் அதுதான் பாதரசம். பாதரசத்தை வைத்து இந்த ஐந்து உலோகங்களையும் செய்து பின்பு இந்த ஐந்தையும் ஒன்றாக இணைத்தார்கள். முயற்ச்சியும் சரியான பயிற்ச்சியும் இருந்தால் நாமும் இதை உருவாக்கலாம். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Spmarun/மணல்தொட்டி&oldid=1688902" இலிருந்து மீள்விக்கப்பட்டது