பயனர்:Sri iraiyarul/மணல்தொட்டி

        ப்ரம்ம உபதேச மெய்ஞான சபை.

                             -----
      இறையருள் வாசி சித்தர் 
ப்ரம்ம உபதேச‌ தீட்சை பெற வாரீர்.

கதியென்றால் மூச்சு என்பதாகும். இது இரண்டு வகைப்படும். ஒன்று அதோகதி.மற்றொன்று நற்கதி.

அதோகதியின் மூச்சானது, இது மகா பிரபஞ்ச சக்தியாகிய வெளியில் இருந்து நேராக உட் சென்று அதீத உஷ்ணத்தையும், மிகவும் குளிர்ந்த உஷ்ணத்தையும் ஏற்படுத்தும் அசுத்த கணல் மூச்சு, ,மனிதனை மிருகமாக்கும் மூச்சு, மனதை இயக்கும் மூச்சு. வாதம், பித்தம்,கபத்தால்  எல்லா நோய்களை உண்டு பண்ணும் மூச்சு.பசி,தாகம்,தூக்கம், துக்கம்,காமம், கோபம்,குரோதம்,இவற்றை உண்டு பண்ணும் மூச்சு.இது அஞ்ஞான மோகத்தின் மாயையால் கருமைய விதியாலும்,கர்ம விதியாலும் சிவத்தை அண்டவிடாமல் அவத்தை உண்டாக்கும் மூச்சு.

நற்கதியின் மூச்சானது- அண்ணாக்கு உண்ணாக்கு இடையேயான ஊசிமுனை,  நூற்பாலம் என்ற வழியாக செல்லும் ப்ரபஞ்ச சக்தியை உள் அடக்கி செல்லும் மூச்சான அகப்பிரம்ம‌ சிவமூச்சாகும். இது மனதை செம்மையாக்கி மனிதனை தெய்வமாக்கும் மூச்சாகும்.(' ஒரே ஒரு சிவ மூச்சில் ' சுரக்கின்ற காய கல்பம் , மாங்காய் பால், அமிர்தம் என்கின்ற‌ மருந்தில்லா மருந்தில் வாதம், பித்தம், கபத்தை சீராக்கி தீராத நோய்களான முக்கியமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், மூட்டு இடுப்பு வலி, இருதயம், ந‌ரம்பு,சம்மந்தமான நோய்களை மூன்றே நாளில் தீர்த்து வைக்கும் மூச்சாகும்).குழந்தைபேறு இல்லா தாயின் கர்பத்தில் கருவை  உருவாக்கி அதை சிசுவாக உருவகமாக மாற்றும் சிவ‌ மூச்சாகும்.ஜீவாத்மா பரமாத்மாவாகும்  மூச்சாகும். கருமைய விதியை, கர்ம விதியை வெல்லும் அருள் ஞான மூச்சாகும்.கருணை, தயை மூச்சாகும்.சுத்த கணல் மூச்சு. வெளி பிரபஞ்ச மாயையை வெல்ல கூடிய மாயோனின் முச்சாகும்.வெளி பிரபஞ்சத்தின் சீற்றத்தை உள் அடக்கும் மூச்சாகும். சித்தி,முக்திக்கு வழி வகுக்கும் மூச்சாகும். ந‌ற்கதியின் தவத்தால் மூச்சை உள்ளடக்கி பரப்பிரம்மத்தின் விஷ்வரூப தரிசன பேறொளி  காட்டும் மூச்சாகும். மனதை சவமாக்கும் மூச்சை சிவமாக்கும் மூச்சாகும்.மூன்றாம் கண் திறந்து அக்கணமே ஏழாம் அறிவை பிறக்க வைக்கும் மூச்சாகும். பரிசுத்த ஆவியாகிய அமிர்தத்தை சுரக்க வைக்கும் மூச்சாகும்.பல சித்திகள் கைகூடும் மூச்சாகும்.முக்திக்கு வழி வகுக்கும் மூச்சாகும்.எதற்கும் அடங்காத,அடக்கமுடியாத  மனதை பரப்பிரம்மத்தோடு  ஒடுங்கசெய்து சிவமாக்கும் மூச்சாகும். ........ நற்கதியின் மூச்சை கணக்கறிந்து  வாசிக்கும் பிரம்ம தேச வாசியோக தீட்ஷை பெற்று கருமைய விதி, கர்மவிதி ஆகியவற்றை வென்று நற்கதி அடைவீர் , நலம் காண‌ வாரீர்.  .........   ........  இறையருள்......

சிவாவே வாசி !  வாசியே ஆசி !               எங்கும் சிவமயம்...            என்றும் இன்பமயம்.. தொடர்புக்கு......After 8.00 PM         9445011811

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sri_iraiyarul/மணல்தொட்டி&oldid=1825101" இலிருந்து மீள்விக்கப்பட்டது