பயனர்:Srimau/மணல்தொட்டி

பெண்ணங்கூர் கிராமம் : இது மல்லசந்திரம் ஊராட்சியில் உள்ளது . இது கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்தில் உள்ளது . இந்த ஊரில் சுமார்  500 வீடுகள் உள்ளன . இங்குள்ள மக்கள் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி , உருது  மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசுகின்றன்ர் . இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் . இங்கு நெல், கேழ்வரகு , சோளம் மற்றும் கொள்ளு ஆகிய தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன . மேலும்  தக்காளி, கத்தரிக்காய் , பீன்ஸ் , முள்ளங்கி மற்றும் உருளை கிழங்கு போன்ற காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Srimau/மணல்தொட்டி&oldid=1971230" இலிருந்து மீள்விக்கப்பட்டது